48 முடம்
இந்தபூரிலிருந்து போய்க்கொண்டிருக்கையில் வழி நெடுக மரங்களாக இருந்தன. எங்கே போகிறோம் என்று டிரைவரிடம் கேட்டான்.
‘பிக்வான். கிட்டத்தில்தான் இருக்கிறது’ என்றார். மராத்திக்காரர்களுக்கு எடுத்ததும் மராத்திதான் வந்தது என்றாலும் மராத்தி அல்லாதவர்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்.
ஊர் வந்தது. ஆனால் வண்டி நிற்காமல் போய்க்கொண்டிருந்தது.
‘ஊர் போய்விட்டதே. எங்கே போகிறோம்’ என்று கேட்டான்.
‘கேட்’ என்றார்.














Add Comment