அன்பிரேக்கபிள், ஸ்ப்ளிட், கிளாஸ் என ஒரே கதைக்களத்தில் மூன்று படங்களை இயக்கி சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கிய முதல் இந்திய இயக்குநர் மனோஜ்.
Tag - அ. பாண்டியராஜன்
நவீன சமூக அறிவியல் மற்றும் கலாசார ஆய்வுகளில் மிக முக்கியமான படைப்பாக அர்ஜுன் அப்பாதுரையினுடைய ‘Modernity At Large’ புத்தகம் கருதப்படுகிறது.
அமெரிக்க வர்த்தகத்துறை 2022ஆம் ஆண்டு தேசிய நுண்ணறிவு ஆலோசனைக் குழுவுக்கு இருபத்தேழு நிபுணர்களை நியமித்தது. அவர்களில் சுவாமி சிவசுப்ரமணியனும் ஒருவர்.
விவேக், 'நான் அமெரிக்காவின் பாதிரியாராக இருக்கப் போட்டியிடவில்லை. அதிபராகவோ ஆளுநராகவோதான் போட்டியிடுகிறேன்' எனச் சொன்னது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
2025ஆம் ஆண்டு மத்தியில் வெளியான மோசஸின் 'மை டர்ன்' என்ற கட்டுரைத் தொடர், தேசிய ஆட்சிமுறையையும் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டங்களையும் விவரித்தது.
துகள் அமைப்புகளின் தொடர்பு மற்றும் சீரற்ற வலைப்பின்னல்களை ஆய்வு செய்வதற்கான புதிய கணிதக் கட்டமைப்புகளை கவிதா உருவாக்கியுள்ளார்.
மூளையின் அறியப்படாத மர்மப் பகுதிகளை ராமச்சந்திரன் கண்டுபிடித்ததால் அவரை நரம்பியல் துறையின் மார்கோ போலோ என்றழைத்தார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.
உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படும் கண்ணன் சௌந்தரராஜன், கணித மாநாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார்.
விஜய் கோவிந்தராஜன் உருவாக்கியிருக்கும் ‘Three - Box Solution’ என்ற கோட்பாடு, தனி மனிதனுக்கும் நிறுவனங்களுக்கும் வளர்ச்சிக்கான புதிய உத்திகளைப் பயிற்றுவிக்கிறது.
நாற்பது வயதுக்குட்பட்ட பொருளாதார அறிஞர்களுக்கு அமெரிக்க நிதி கூட்டமைப்பால் வழங்கப்படும் Fischer Black Prize என்ற விருதை 2003ஆம் ஆண்டு பெற்றார் ரகுராம்.













