2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
Tag - ஆண்டறிக்கை
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...
நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவைபட்டது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என்...
கடந்த இருபது வருடங்களாக என் பாதையிலிருந்த பல களைகளைச் சலிக்காமல் வெட்டிக் கொண்டே வந்த பின்புதான் எழுத்து என்னும் பாதை கண்களுக்குப் புலப்பட்டது. உண்மையில், எனது அடையாளம் ஒளிந்திருப்பது எழுத்தில்தான் என்று நான் கண்டு பிடித்த ஆண்டு 2022. அபுதாபிக்கு வசிக்க வந்த நாள் முதல் எனக்கு இரண்டு விஷயங்கள்...
2022ம் ஆண்டில் பல வரலாற்று முக்கியத்துவங்கள் கொண்ட எதிர்பாராத நிகழ்வுகள் உலகளவில் நிகழ்ந்தன. அந்தளவு சரித்திர முக்கியத்துவமில்லாத போதிலும் என் வாழ்வெனும் தனிமனித வரலாற்றிலும் சில எதிர்பாரத நிகழ்ச்சிகள் நடந்தன. 2022 ஆரம்பிக்கும் போது நான் இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என முடிவெடுத்தது இரண்டு விஷயங்கள்...