நவ்யா ஹரிதாஸ். இப்பொழுது அனைத்து இந்திய மீடியாக்களிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். வயநாடு பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர். இப்படி அறியப்படுவதை விட முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியின் போட்டியாளர். இப்படித் தான் ஊடகங்களால் அழைக்கப்படுகிறார். ராகுல் காந்தி ரே பரேலியைத் தக்க...
Tag - ஆர்.எஸ்.எஸ்.
ஃபூல்பூர் எம்.பி. சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நேருவுக்கு இணையாகச் சூறாவளிப் பிரச்சாரம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இந்தத் தேர்தலில் நேரு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபூல்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் பிரபு தத் பிரம்மச்சாரி என்பவர்...
கூட்டணி அமைச்சரவை என்பது ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இயல்புக்கு அது அவ்வளவாக ஒத்துவரக் கூடியதல்ல. பிரதமரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கண்ணசைப்புக்குக் கட்டுப்படக் கூடியவராக இருந்தால் மட்டும்தான் அங்கே இருக்க முடியும் என்கிற சூழ்நிலையில், கட்சியோ ஆட்சியோ, கேள்வி கேட்காமல்...
88. விதியுடன் சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில் டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள். அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...
ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...
‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும்...
காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...