காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
இதைப் படித்தீர்களா?
எவனொருவனின் சித்தம் ஆழமும் அமைதியும் தண்மையும் பொருந்தியதாகிறதோ அவன் கால வெள்ளத்தால் கொள்ளை கொண்டு செல்ல இயலாதவனாகிறான்.
தெரிந்துகொள் வீரனே. உண்மை பேசுபவனுக்கு அச்சமென்ற ஒன்றில்லை. அவமானமென்ற ஒன்றில்லை. அடுத்தவர் என்ன நினைப்பாரென்ற அக்கறை ஏதுமில்லை.















Add Comment