Home » இசை

Tag - இசை

இசை

மும்பையில் ஓர் இசைச் சாலை

சாலைப் பயணம் என்றாலே பொதுவாகச் சத்தமும் இரைச்சலும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் நாம் செல்லும் சாலையே நமக்காகப் பாடினால் எப்படியிருக்கும்? மும்பையின் பெருமைமிகு திட்டமான தர்மவீர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடலோரச் சாலையில் இசைச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நரிமன் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கி வொர்லி...

Read More
இசை

வேடனின் இசை அம்புகள்

தாளக்கட்டுடன் பேச்சுமொழியை மிக வேகமாக உச்சரித்து பாடுவதுதான் ராப் இசை வடிவம். சில சமயம் தாளக்கட்டினை கலைத்து இஷ்டத்திற்கு மாற்றியும் இசைக்கலாம்.

Read More
இசை

ஆயிரம் பேர் கேட்ட அபூர்வமில்லாப் பாடல்

இப்போதெல்லாம் இசையும் பாடல்களும் திறன்பேசிச் செயலிகள் மூலமே கேட்கிறோம். இதன் மூலம் நாம் பெற்றதும் இழந்ததும் என்னவென்று யோசித்திருப்போமா? வெளியேற முடியாத இசைச் சுழலில் நாம் சிக்கியிருப்பதாக எச்சரிக்கிறார்கள் சில இசை ஆர்வலர்கள். முன்பு வானொலியில் நேயர் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பல...

Read More
இசை

வாஹ், ஜாகிர்!

தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கடந்த வாரம் காலமானார். தபேலா என்ற தாளவாத்தியக் கருவிக்குத் தனித்த அடையாளம் தந்தவர். தமது 73 வது வயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இசையாகிப் போனார். அவர் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தபோதே அவரது தந்தையான அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை மோசமாயிருந்தது. அவர்...

Read More
இசை

பந்துவராளியும் பால் கொழுக்கட்டையும்

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை ஆண்டுதோறும் கலைஞர்களும், ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்து மதத்தில் மார்கழி மாதம் இசைக்கும், பக்திக்கும் உகந்த மாதமாக ஆண்டாள் மற்றும்...

Read More
இசை

ராஜ வாத்தியார்!

‘இசை எங்கிருந்து வருகிறது?’ என்ற ஆதாரக் கேள்வி, இந்தத் தலைமுறையில் நகைப்புக்குரிய இன்னொரு பழங்கேள்வியாக ஆக்கப்பட்டு அடித்துத் துவைக்கப்பட்ட ஒன்று. உலகின் எல்லா வகையான இசையும் இன்று நம் கையளவு உலகத்தில் ஒலிபரப்பப்பட்டு கேட்டு ரசிக்கக்கூடிய காலம் வந்துவிட்ட பிறகும், முன்பிருந்த அதே இசை ரசனையும்...

Read More
aim தொடர்கள்

aIm it -2

அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

Read More
இசை

ஷேக் சின்ன மௌலானா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். அவனுடைய பெற்றோர்களுக்கு முதலில் சிறிது தயக்கம் இருந்தாலும் குறுக்கே நிற்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்வது...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

குரலாப்பரேஷன்

அரசாங்கத் தொலைக்காட்சியும், வானொலியுமே பொழுதுபோக்குகளாக இருந்த 1980-களின் இறுதியில், `சிரிப்போ  சிரிப்பு` என்ற தலைப்பில் ஒரு கேசட் வெளியாகியிருந்தது. அப்போது பிரபலமாக இருந்த பல காமெடி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து உருவாக்கப்பட்ட ஒருமணி நேரத் தொகுப்பு அது. கிட்டத்தட்ட டேப் ரெக்கார்டர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!