அந்த காரின் விலை ஒன்றரை கோடி ரூபாய். அதற்கான முன்பணம் கொடுக்கப்பட்டிருந்தது. மறுநாள் அதை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போது அவரைத் தேடி சில நண்பர்கள் வந்தனர். பசியாலும் வறுமையாலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்துப் பேச்சு வந்தது. சிறிது நேரம் யோசித்தார். எவ்வளவு குடும்பங்கள் என்று...
Tag - கலைஞன்
நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...













