Home » காவல்துறை

Tag - காவல்துறை

தடயம் தொடரும்

தடயம் – 4

மூன்று வித மரணம் சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள்...

Read More
இந்தியா

போட்டுவைத்தப் போக்குவரத்துத் திட்டம் ஓகே கண்மணி!

தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில் இவர்களைப் பணியமர்த்தப் போகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் போக்கு எல்லா மாநிலங்களிலும் உள்ளது...

Read More
தமிழ்நாடு

ஒரு நாளில் இரண்டு சாகசங்கள்! – மெரினா அனுபவங்கள்

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடந்த இந்திய விமானப் படை சாகச நிகழ்வு அதிகம் பேர் கண்டுகளித்த வான் சாகச நிகழ்ச்சி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. இந்திய விமானப் படையின் சாகசக் காட்சிகள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. பல இலட்சம் மக்கள்...

Read More
உலகம்

தள்ளாதே!

கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே உரிமையாளர். பேசியது யாரோ ஒரு பெண், இங்கே சப்வேயில் ஒரு விபத்து, உங்கள் பணியாளர் ஆக்ஸோஸ் காயமடைந்துவிட்டார் என்றதும், பின்னால் என் அதிகாரி எலி நெய்மை...

Read More
விளையாட்டு

பதக்கங்கள் வேண்டாம், நீதி வேண்டும்!

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் மெட்ராஸ் பேப்பரில் நாம் இது குறித்து எழுதியபோது குற்றச்சாட்டுகள் மட்டுமே வந்திருந்தன. இப்போது ப்ரிஜ் பூஷன் மீது  வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் புகார் சொல்லும் பிஜேபி எம்பியும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிர்ஜ்...

Read More
தமிழ்நாடு

சாதி ஆணவங்களை வேரறுப்போம்!

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலைக் குறிப்பும் அவரது அலைபேசியும் உடன் கைப்பற்றப்பட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கின் ஆரம்பம் இதுதான். 2015, ஜூன் 23-ஆம் தேதி கோகுல்ராஜும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!