Home » கேரளம்

Tag - கேரளம்

உணவு

கொச்சின் குலுக்கி

‘குலுக்கி’ என்ற பெயரை முதலில் கேட்டபோது அது ஒரு மலையாளத் திரைப்படப் பெயராக இருக்கவேண்டும் என்று எண்ணியது என் வயதுக்கோளாறாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அது திரைப்படமல்ல, கேரள தேசத்தில் உருவான ஒரு பானம் என்று தெரிந்துகொண்டபோது ஆச்சர்யம் சற்று விலகியது. உணவுக்குக் காரண ஆகுபெயர்...

Read More
ஆளுமை

காம்ரேட் வி.எஸ்.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஜூலை 21ஆம் தேதி 101ஆவது வயதில் இயற்கை எய்தினார். கம்யூனிஸ்ட் கட்சியில். ஆரம்பநிலை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத். தொடங்கிய வி.எஸ்., பிற்காலத்தில் கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி...

Read More
நம் குரல்

நீர் இன்றி அமையாது

கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...

Read More
இந்தியா

ஆளுநருக்கு எவ்வளவு அதிகாரம் உண்டு?

மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின்...

Read More
சமூகம்

சூது கவ்வுகிறது

வண்ணக் காகிதங்களில் லட்சக் கணக்கான தொகையை அச்சிட்டுச் சுண்டி இழுக்கும் கலாசாரம்தான் இல்லாமல் போனதே தவிர, ஆன்லைன் லாட்டரிகள் அமோகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆதியில் கே.ஏ.எஸ். சேகர் இருந்தார். பிறகு மார்ட்டின் இருந்தார். பின்னும் பல பெரும் புள்ளிகள் லாட்டரி உலகின் முடி சூடா மன்னர்களாக உலா வந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!