காலையில் மெதுவடை, நண்பகல் மசால் வடை, மாலை கீரை வடை என்று சாப்பிட்டு வளர்ந்த ஆள் நான். ஒருகட்டத்தில் வடைக்கே என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தேன். உலகுக்குப் பொறுக்குமா? ஆசிரியர் ஓர் அதிகாலையில் அழைத்தார். மதுரையில் உள்ள முக்கிய வடைத்தலங்களுக்குச் ஒரு யாத்திரை...
Tag - சிட்னி
கடந்த மார்ச் நான்காம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தித்தான் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கோப்பையையும் வென்றது. ஆஸ்திரேலியா என்றால் முதலில் நினைவுக்கு வருவது கிரிகெட். ஆனால் இப்போது, தமிழக மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா என்றால் நினைவுக்கு வருவது, உயர்கல்வி...
பஞ்சம் நீக்கும் தலைவன் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி சேகரிப்பு நிகழ்வு. அதில் ஒரு பதினொரு வயதுச் சிறுவன் பங்கேற்கிறான். இது அச்சிறுவன் இளமையிலேயே சமூக அக்கறை கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. வயது பதினொன்றே ஆனாலும் ஆஸ்திரேலியா அச்சிறுவன் வாழும் மூன்றாவது நாடு. அன்று...














