‘வாழ்வாதாரத்துக்காகத் தொழில் தேடி வெளிநாடு சென்றிருக்கும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்திருப்பதாக உணர இடமில்லை’ – இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியா நீக்கிக் கொண்டதற்காக இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட பதிவின் கடைசி வாக்கியமாக...
Tag - சிவராசா அனோஜன்
‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்கிறது திருக்குறள். நாம் சொல்லும் ஒரு சொல் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. ஒரு சொல் வெல்லலாம், ஒரு சொல் கொல்லலாம். அதை அந்தச் சொல்லே தீர்மானிக்கும். ஒரு ஃபேஸ்புக் கமெண்ட் ஓர் இளைஞரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது...













