நெல்லை-தென்காசி மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு அமைதியான கிராமத்தில், பூமிக்கு அடியில் பல ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுப் பேரதிசயம் இப்போது மெல்லக் கண்விழிக்கத் தொடங்கியிருக்கிறது. அது இன்று நாம் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவுமே இல்லாத ஒரு காலம். ஆனால் 2,500...
Tag - தென்காசி
கமலஹாசனை நவீன நாஸ்ட்ரடாமஸ் என்று அவர் ரசிகர்கள் பிரஸ்தாபிப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர் தென்காசிக்குக் குடும்பத்துடன் தியானத்திற்குப் போன நேரத்தில்தான், தமிழர்களின் சொற்களஞ்சியத்தில் அந்த வார்த்தை சற்றுக் கூடுதல் அழுத்தத்துடன் வந்து அமர்ந்துகொண்டது. இரு தசாப்தங்கள் முன்புவரையிலும்...
தென்காசிக்குப் பக்கத்தில் மத்தளம்பாறை என்று ஒரு கிராமம். மலை அடிவாரம் என்பதால் பசுமைக்குப் பஞ்சமில்லாத கிராமம். அவர் வீடு அங்கேதான். உலகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் என்றாலும் எளிய வாழ்க்கை. வீட்டில் ஏசி கிடையாது. இதர சொகுசுகள் எதுவும் கிடையாது. எப்போதும் வேட்டி சட்டை. வெளியே போவதென்றால் நடந்தே...














