நிலா அமெரிக்காவுக்குத் தான் சொந்தம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருக்கிறார். ‘இந்த ரோடு என்ன விலைனு கேளு… இந்த ஊரு என்ன விலைனு கேளு’ என்று லாட்டரிச் சீட்டுப் பரிசு விழுந்தவுடன் கவுண்டமணி துள்ளிக் குதிப்பாரே, அதுபோல இருக்கிறது டிரம்ப்பின் சமீப கால அறிவிப்புகள். இரான் இறுமாப்பாய்...
Tag - நிலா
நிலவுக்குச் செல்வது இனி ஒரு சாதாரண விஷயமாக மாறப்போகிறது. விண்வெளி என்பது ஏதோ எட்டாக்கனி அல்ல, அது நமது அடுத்த ‘வீடு’ என்பதை உரக்கச் சொல்ல வருகிறது ஆர்டெமிஸ் 2 (Artemis 2) திட்டம். மனிதன் நிலவைத் தொட வேண்டும் என்ற கனவு இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விண்வெளிப்...
ஒரு பெரிய அதிவேக சாலை. இரண்டு பேருந்துகள் ஒன்றோடொன்று உரசாத குறையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சாரதிகளின் முகத்தைப் பார்க்கவே முடியாது. பயணிகள் பால் வீதியில் மிதப்பது போன்று ஆசனங்களில் மிதக்கிறார்கள் -என்று வைத்துக் கொள்வோம். ஒரு பேருந்திலிருந்து மறு பேருந்தைப் பார்த்தால் என்ன தெரியும்? மற்றது அப்படியே...













