இந்திய வரைபடத்தின் தலைப்பகுதி பிராந்தியத்தை நாம் மொத்தமாக காஷ்மீர் என்று அழைக்கிறோம். உண்மையில் அது மூன்றாகப் பிரிந்திருக்கிறது. பக்கவாட்டுக் கோடெடுத்துத் தூக்கிவாரிய தலைப்பகுதி போலிருக்கும் உச்சிப் பகுதியில், இடது பக்கம் இருக்கும் லடாக்கில் ஒரு பகுதியை 1962 முதல் ஆக்கிரமித்து அக்சை சின்...
Home » பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதி
Tag - பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதி













