ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு வங்காளப் பிரிவினை. 16.10.1905 அன்று வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்டது. அந்த நாள் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள். ஒருங்கிணைந்த...
Home » பாலகங்காதர திலகர்
Tag - பாலகங்காதர திலகர்













