Home » பா. ராகவன் » Page 6

Tag - பா. ராகவன்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 44

உதவிக்கு இருக்கட்டும் என்று காசு கொடுத்துக்கூட ஒரு பலூச்சியை விலைக்கு வாங்கி உடன் வைத்துக்கொள்ள முடியாது. காசுக்குப் பணியாத குணம் கொண்டவர்கள் பலூச்சிகள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 43

இரானின் எல்லைக்கு உட்பட்ட பலூசிஸ்தான் பகுதியில் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்காக இராக் அனுப்ப வைத்திருந்த ஆயுதங்களே அவை. அதற்கும் பாக். பலூச்சி இயக்கங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 42

பங்களாதேஷின் உதயம், பலூசிஸ்தான் என்கிற இன்னொரு புதிய நாட்டின் உதயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்கும் என்று பாகிஸ்தானில் வசித்த ஒவ்வொருவரும் அஞ்சினார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 41

புட்டோ இப்படி ஒரு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தபோது, பலூசிஸ்தானில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தவர்கள் அனைத்துக்கும் மங்களம் பாடும் விதமாக வேறொரு காரியம் செய்து வைத்தார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 40

பலூசிஸ்தானில் தாற்காலிகமாக அமைதி போன்ற ஒன்று நிலவ ஆரம்பித்தது. ஷெர் முஹம்மது மர்ரி, பாகிஸ்தான் இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொண்டார்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 39

பாகிஸ்தான் அரசால் மறைக்கப்படும் உண்மைகளைப் பாகிஸ்தானிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பத்திரிகை பலூச்சி மற்றும் உர்தூ மொழிகளில் அச்சிடப்பட்டது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 38

ஷெர் முஹம்மது மர்ரிக்கு ஆப்கனிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த இடது சாரி அரசுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்புகளின் மூலம் அவருக்கு சோவியத் யூனியனுடனும் நேரடித் தொடர்பு சாத்தியமாகியிருந்தது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 37

1962 முதல் 1969 வரையிலான காலக்கட்டத்தில் ஷெர் முஹம்மது மர்ரியின் பராவி இயக்கம் பலூசிஸ்தானில் நிலைகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்தது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 36

பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஏழரைதான் என்பது அயூப் காலத்திலும் உறுதி செய்யப்பட்டதால்தான் பலூசிஸ்தானின் ஆயுதப் போராட்டம் வரலாறு காணாத அளவுக்குத் தீவிரம் கொள்ளத் தொடங்கியது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 35

அவரது மகன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். கிழவர் எப்படித் துடிக்கிறார் என்று பார்த்து ரசிப்பதற்காக அந்த அறைக்குள் வேறு பல அதிகாரிகளும் சிறைத்துறைத் தலைவரும் வந்து கூடிவிட்டிருந்தார்கள்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!