49ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி எட்டாம் தேதி மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார். ஜனவரி 21ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகக் காட்சிக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் திருவள்ளுவர்...
Tag - வைரமுத்து
எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார்...
புத்தகங்கள் ஒருவரது வாழ்க்கையை என்ன செய்யும்? அதிகம் சிரமப்பட வேண்டாம். சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸுக்குச் சென்று வேடியப்பனைச் சந்தியுங்கள். வாசிப்பையும் வாழ்வையும் பிரிக்க முடியாதவர்களின் வளர்ச்சி எவ்வளவு வண்ணமயமாக இருக்கும் என்று கண்கூடாகத் தெரியும். சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தவர்...













