தெலுங்கானா அரசு இந்தியாவின் முதல் பால்புதுமையினர் சமூக நலத்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. முறையான பயிற்சிக்குப் பிறகு, போக்குவரத்துப் பணிகளில் இவர்களைப் பணியமர்த்தப் போகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் போக்கு எல்லா மாநிலங்களிலும் உள்ளது...
Tag - ஹைதராபாத்
ஹைதராபாத் இனிமேல் ஆந்திராவின் தலைநகர் கிடையாது. அதுதான் பத்தாண்டுகள் முன்பே தெரியும் என்கிறீர்களா? உண்மைதான். இந்த இடைவெளியில் இன்னொரு தலைநகர் உருவாகியிருந்தால் இச்செய்தி எந்த முக்கியத்துவமும் இன்றிக் கடந்து போயிருக்கும். அரசியல் காரணங்களால் மாற்றி மாற்றி அறிவிப்புகள் வெளியிட்டுத் தற்போது தலைநகரே...
90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம் இன்றைய அரபு நாட்டு...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...