போர்களில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. 1940களில் ஆலன் டூரிங் (Alan Turing) உருவாக்கிய ‘The Bombe’ என்ற இயந்திரம் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றி அமைத்தது. இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிப் படகுகள் (U-boats) மூலம் அட்லாண்டிக் கடலைத் தன் முழுக்...
Tag - இரான்
இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...
செப்டம்பர் 26, 2025. இரண்டு நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்ட இணையச் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால் ஆப்கன் மக்கள் சற்று ஆசுவாசமடைந்தனர். தாலிபான் அரசு ஆப்கனிஸ்தான் முழுவதும் இணையச் சேவைகளைத் துண்டித்ததால் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆப்கனிஸ்தானின் விமான நிலையங்கள் மூடப்பட்டன.மருத்துவமனைகள்...
தெஹ்ரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் தொடரும் என்று இரானின் அதிபர் மசூத் அறிவித்துள்ளார். இஸ்ரேலுடனான போருக்கு இரான் தயார் நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். சென்ற மாதம் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே கடும் மோதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட்டு இரானின் அணுசக்தி...
அரசியல் சாசனப்படியே, இரானிய ராணுவம், மஜ்லி எனப்படும் நாடாளுமன்றம், நீதித் துறை, அரசியல் சாசனக் காப்பாளர்கள் குழு, உயர் ஆலோசனைக் குழு என எல்லா சக்தி வாய்ந்த அமைப்புகளும் உச்சத் தலைவருக்குக் கீழ்ப்படிந்தவை.
இரானுடன் போர் ஏற்பட்டால் இந்தப் பாதை தடைப்படுமா என்பதை விட, இந்தப் பாதை தடைப்பட்டாலே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது இந்த ஜலசந்தி.
தங்கள் மீதான இந்தத் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மிகுந்த வலியையும் வேதனையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரானின் உச்சத் தலைவர் அயொத்துல்லா அல் கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.













