குறைக்கடத்திகள் என்று சற்று கொச்சையாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டாலும் செமி கண்டக்டர்களின் (semi conductor) ஆகிருதி மிகமிகப் பெரியது. ஒரு நாளின் அத்தியாவசியக் காரியங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அறியாமலேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பரப்பிரம்மம் அது. அதுவன்றி நம் நாளை அசையவிடாத செல்ஃபோனில் தொடங்கி...
Tag - சாம்சங்
தென்கொரியா என்றாலே உங்களுக்கு என்ன தோன்றும்? இளம் ஜோடிகள் சியோல் நகரம் முழுக்கச் சிறகடித்துப் பறப்பார்கள். அழகான, சுத்தமான நகர வீதிகள், கண்ணைப் பறிக்காத மிதமான வண்ணங்கள், விரல்களிலேயே ஹார்டின் விடும் வித்தைக்காரர்கள் நிறைந்த ஊர் என்று தானே தோன்றும்.? நாம் காணும் கொரியக் காதல் நாடகங்களில்...
புதிதாக ஒரு தொலைக்காட்சி வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னென்ன செய்வீர்கள்..? நேராகக் கடைக்குச் சென்று உங்கள் பட்ஜெட்டைச் சொல்லி, அல்லது சொல்லாமல் அதற்கேற்ற சிறந்தது எதுவெனத் தேர்ந்தெடுப்பீர்கள். அப்படித்தானே..? அவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன...
தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக் கூடியவை. இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு, பல வருடங்களாக ஐபோன் பயனராக இருந்தாலும், உங்களின் அடுத்த செல்பேசி ஐபோனாக இல்லாமல் சாம்சங் போனாக இருக்கலாமே...
இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு விருப்பமான செயலிகளை (எப்படிச் செல்பேசியில்...