இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டிவிக்கள் ஸ்மார்ட் டிவிக்கள் தான். அப்படி அவை ஸ்மார்ட் என்று அழைக்க அவற்றில் பயனர் இயங்குதளம், மற்றும் இணைய வசதி இருக்க வேண்டும். சோனி, சாம்சங் போன்ற டிவி உற்பத்தியாளர்கள் கொடுத்திருக்கும் வசதிகளை தாண்டி, நமக்கு விருப்பமான செயலிகளை (எப்படிச் செல்பேசியில் செய்கிறோமோ அதுபோல) பதிவிறக்கி நிறுவிக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். செயலிகளைக் கொண்டு நெட்பிளிக்ஸ், யூட்யூப், போன்ற பல செயலிகளை டிவியைப் பயன்படுத்தி பெரிய திரையில் பார்க்கலாம்.
இதைப் படித்தீர்களா?
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆளும் தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அநாகரீகக் குறுஞ்செய்திகள்...
88 நிகழ்வு ஷங்கர் ராமன் மொழிபெயர்த்ததை அனுப்பிவைத்துவிட்டால் போதும் பெரிய வேலை முடிந்தது என நிம்மதியாக மடித்துக் குர்த்தா ஜேபியில் வைத்துக்கொண்டான்...















Add Comment