ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து அறுபத்தைந்து லட்சம் பெயர்கள் நீக்கப்படுவது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. நீக்கப்பட்டவர்களின் பட்டியல், என்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் ஆகியவை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டியலை...
Tag - நம் குரல்
பொதுமக்களிடையே குழப்பம் கலந்த அச்சத்தை விளைவிக்கக்கூடிய இந்த விவகாரத்தைச் சிறிது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம்.
மொத்தம் 365 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காஸா முனை, இன்று உலகின் மிகப் பெரிய திறந்தவெளி வதை முகமாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனர்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் பேர் பட்டினிச் சாவு நிகழும் சூழலில் தினந்தோறும் செத்துப் பிழைத்து வருகின்றனர். ஹமாஸ்...
நாடு, ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது. ஆனால், போர் நிறுத்தத்துக்குத் தானே காரணம் என்று இன்னொரு நாட்டின் அதிபர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். நமது பிரதமர் அது உண்மை என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். மேற்படி ராணுவ...
ஆதார் அட்டையையும் ரேஷன் அட்டையையும் அடையாளச் சான்றாக ஏற்க மறுப்பது பெரும்பாலான வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவின் வடக்கு எல்லை எப்போதும் சிக்கலுக்குரிய பகுதி. எதிர்வரும் மாதங்களில் எப்போதும் உள்ள சிக்கல்கள் சற்றுப் பெரிதாகலாம் என்று தெரிகிறது.
சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் தரப்படும் வாக்குறுதிகளும் செயலாக உருப்பெற்றாலொழிய நீடித்த மக்கள் ஆதரவு சாத்தியமில்லை.
இரான் அணு ஆய்வுத் தளத்தில் இருந்த ரஷ்யப் பிரஜைகள் அத்தனை பேரும் வெளியேறும் வரை நேரம் கொடுத்த பிறகே அமெரிக்கத் தாக்குதல் நடந்ததைக் கவனிக்க வேண்டும்.
எந்த சமூகத்தின் நலனுக்காக என்று சொல்லிக்கொண்டு தொடங்கப்பட்டதோ, அதுதான் இன்றைக்கு கேலிப்பொருளாகி இருக்கின்றது.
சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் வழியாக நடந்த அந்த பத்து நாள் ஊடல் காவியம் டெலிட் செய்யப்பட்டாலும் நிலைத்து வாழும்.













