ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post...
Author - ஆஷா பிரைட்
![]()
முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில் எழுதத் தொடங்கினேன். கொடுத்த தலைப்புக்கேற்பத் தோன்றுவதைக் கிறுக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு விடயம் பிடிபட்டது. எழுதுவது எனக்குப்...
ஃபிரான்ஸிலிருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்குப் பணியாற்றிய இரு பெண்களின் வழக்கு விசாரணை நிறைவுற்று, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின்படி, லூசி சி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கரோல் சன் என்பவருக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கித்...
தென் அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நாடான சிலி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. வடக்கில் பெருவும், கிழக்கில் பொலிவியா மற்றும் அர்ஜென்டினாவும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் இந்நாட்டின் எல்லைகள். தென் அமெரிக்காவில் உள்ள மிகச் செழிப்பான பொருளாதாரங்களில் ஒன்று சிலியினுடையது. செம்பு...
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமல் போய் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நிகழ்வு இன்றுவரை உலகின் தீர்க்கப்படாத விமான மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி கடல் ரோபோடிக்ஸ் நிறுவனம் டிசம்பர் 30ஆம் தேதி முதல் MH370 விமானப் பாகங்களை...
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை ‘நன்றி நவிலல்’ (Thanksgiving) விழாவாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாட்டங்கள் முடிந்து அன்றைய வான்கோழி விருந்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் குளிர்கால விடுமுறைக்காகப் பொருட்களைத் தள்ளுபடி...
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சவுதி அரேபியா என்றாலே எண்ணெய்க் கிணறுகள்,பாலைவனங்கள், மத யாத்திரைகள் இவையெல்லாம்தான் நினைவுக்கு வரும் .ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கிய ‘விஷன் 2030’ திட்டங்களால் தற்போது உலகின் முக்கிய சுற்றுலாக் குறியீட்டுத் தளமாகவும் மாறியுள்ளது சவுதி. சவுதி...
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. மாலத்தீவின் தலைநகர் மாலே. நாட்டின் மக்கள்தொகை சுமார் 6,00,000. அழகிய கடற்கரைகள், தெளிந்த கடல் நீர்ப்பரப்புக்குப் பெயர் பெற்றது இத்தீவு நாடு. சுற்றுலாப் பிரியர்களின் கனவு தேசமான மாலத்தீவு, தன் வரலாற்றுச் சிறப்புமிகு முன்னெடுப்பால் கடந்த...
தென்கிழக்கு ஆசியாவின் பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடு கிழக்கு திமோர். அதிகாரப்பூர்வமாக திமோர் லெஸ்டே என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே அமைந்துள்ள திமோர் கடற்பகுதியில் இத்தீவு அமைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் உருவான முதல் சுதந்தர நாடு இது. இந்நாட்டின்...
மத்தியக் கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் வணிகத்தின் தலைமை நாடு சவுதி அரேபியா. 1932ஆம் ஆண்டு தனி நாடாக உருவெடுத்த சவுதி அரேபியாவின் மக்கள் தொகை சுமார் 37 மில்லியன். அதில் சுமார் 13 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிமைத்தனத்துக்கு இணையாக...













