ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 22ஆம் தேதியை நிறுவன நாளாக (founding day) சவுதி அரேபிய அரசு கொண்டாடுகிறது. இது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் சவுதி அரசு உருவான நாளின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. நிறுவன நாள் என்பது சவுதி அரேபியாவின் வரலாற்றுப் பெருமை, தேசிய ஒற்றுமை, கலாசாரப் பாரம்பரியம்...
Author - ஆஷா பிரைட்
![]()
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே, இயற்கை வளங்களும் தொன்மையான வரலாறும் கொண்டது. 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்றது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, கிரேட் ஜிம்பாப்வே போன்ற பாரம்பரியச் சின்னங்களுக்குப் புகழ்பெற்றது. தலைநகரான ஹராரே, நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக மையமாக விளங்குகிறது...
சர்வதேச அரசியல் களத்தில் வல்லரசுகளின் பகடைக்காயாகத் தாறுமாறாக வீசி எறியப்பட்டும், நீண்டகாலக் கொடூரமான போர்ப் பின்னணியைத் தாங்கியபடியும் இன்று வரை அவதியுறும் நாடு சிரியா. அரபு உலகில் ‘அல் ஸாம்’ என அழைக்கப்படும் சிரியா, மேற்காசியாவில் அமைந்துள்ள ஒரு குடியரசு. வடக்கே துருக்கியும், கிழக்கே...
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மிகப் பரபரப்பான வர்த்தக நகரம். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவின் சுத்தமான நகரங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. அதன் ஒருபகுதியாக, மத்தியப் பிரதேச மாநில அரசு தலைமையில் இந்தூர் மாவட்ட நிர்வாகத்தால் ‘பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தூர்'(Begger free Indore) திட்டம்...
எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர். மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும்...
ஐரோப்பிய நாடான டென்மார்க் தன்னுடைய நானூறு ஆண்டுகள் பழமையான கடித அஞ்சல் சேவையை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் கடித அஞ்சல் முறையை நிறுத்திய முதல் நாடாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தனது கடைசி கடிதத்தை விநியோகித்தது டென்மார்க் அரசின் அஞ்சல் சேவை நிறுவனமான போஸ்ட் நோர்ட்(Post...
முகநூலில் புகைப்படங்கள் பதிவேற்றி, விருப்பக் குறியீடுகளுக்காகக் காத்திருந்து, அதிலேயே வலம் வந்தவள் நான். முகநூல் குழுமங்களில் நடைபெற்ற போட்டிகளில் எழுதத் தொடங்கினேன். கொடுத்த தலைப்புக்கேற்பத் தோன்றுவதைக் கிறுக்கத் தொடங்கினேன். அப்போது எனக்கு ஒரு விடயம் பிடிபட்டது. எழுதுவது எனக்குப்...
ஃபிரான்ஸிலிருந்து சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்குப் பணியாற்றிய இரு பெண்களின் வழக்கு விசாரணை நிறைவுற்று, கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின்படி, லூசி சி என்பவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கரோல் சன் என்பவருக்குப் பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கித்...
தென் அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள நாடான சிலி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. வடக்கில் பெருவும், கிழக்கில் பொலிவியா மற்றும் அர்ஜென்டினாவும், மேற்கில் பசிபிக் பெருங்கடலும் இந்நாட்டின் எல்லைகள். தென் அமெரிக்காவில் உள்ள மிகச் செழிப்பான பொருளாதாரங்களில் ஒன்று சிலியினுடையது. செம்பு...
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமல் போய் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நிகழ்வு இன்றுவரை உலகின் தீர்க்கப்படாத விமான மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி கடல் ரோபோடிக்ஸ் நிறுவனம் டிசம்பர் 30ஆம் தேதி முதல் MH370 விமானப் பாகங்களை...













