Home » Archives for ஆஷா பிரைட் » Page 5

Author - ஆஷா பிரைட்

Avatar photo

உலகம்

நூறு வயது ரகசியம்

சூரிய உதய தேசமான ஜப்பான் ஒருபுறம் அதிநவீனத் தொழில்நுட்பத்திலும், மறுபுறம் பாரம்பரியக் கலாசாரச் செழுமையிலும் முன்னிலையில் உள்ளது. நீண்ட வாழ்நாள் என்றதும் நினைவிற்கு வருவதும் ஜப்பானே. தொடர்ச்சியாக 55ஆவது முறையாக இவ்வருடமும் உலகின் நீண்ட வாழ்நாள் கொண்டோருக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஜப்பான்...

Read More
உலகம்

ஏஐ அமைச்சர் டியெல்லா!

தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்திலுள்ள ஒரு சிறிய நாடு அல்பேனியா. கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி உலகில் முதன்முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்த நாடாக அல்பேனியா சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அல்பேனியாவில் மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், எடி ராமாவின்...

Read More
உலகம்

போர்க்கள முக்கோணம்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதியில் சூடான், லிபியா, எகிப்து ஆகிய மூன்று நாடுகளும் சந்திக்கும் பாலைவனப் பகுதி ‘முக்கோண எல்லைப்பகுதி’ எனவும், ‘தீ முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது வெப்பப் பாலைவனங்களால் சூழப்பட்ட மனித நடமாட்டமில்லாப் பகுதி. கச்சா எண்ணெய்...

Read More
உலகம்

வருகிறது சவூதி காபி!

உலகளவில் கச்சா எண்ணெய் வளத்துக்குப் பெயர் பெற்றது சவூதி அரேபியா. அந்நாட்டின் பெயரைக் கேட்டவுடன் பாலைவனங்களும், அதிவெப்ப வானிலையும், எண்ணெய்க் கிணறுகளுமே நினைவில் வரும். அந்த எண்ணத்தை அழித்துத் திருத்தும் விதமாக, பாலைவன தேசத்தில் பசுமைப் புரட்சியாய் பரிணமித்திருக்கிறது ஒரு காப்பி நகரம். சவூதி...

Read More
பெண்கள்

லாட்டரி வென்றால் ராணுவ வேலை

டென்மார்க்கின் அண்டை நாடுகளான ஸ்வீடன் 2017ஆம் ஆண்டிலிருந்தும், நார்வே 2015ஆம் ஆண்டிலிருந்தும் பெண்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கி வருகின்றன.

Read More
உலகம்

எல்லைகளில்லா மனிதம்!

எத்தியோப்பியா மற்றும் எரித்ரியாவின் மூடப்பட்ட சர்வதேச எல்லையின் ஒரு பகுதி, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் திறக்கப்பட்டது.

Read More
சுற்றுலா

எங்க ஏரியா, உள்ளே வராதே!

பெரும் பொருட்செலவில் ஓய்வு நாளை மகிழ்வுடன் கழிக்க வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் மக்களின் போராட்டம் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More
உலகம்

நீரடி நிரந்தரம்

ஒரு நினைவுப் படிமப்பாறைக்கான கட்டணம் 3900 பவுண்டுகளிலிருந்து தொடங்குகிறது. இந்த நினைவுப் படிமப்பாறைகளில் இறந்த நபரின் பெயர், அவரைப் பற்றிய சிறு குறிப்புகள் பொறிக்கமுடியும்.

Read More
தமிழ்நாடு

போட்டு வைத்த தீவுத் திட்டம்…

இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்த புதிய முன்னெடுப்பு தமிழ்நாட்டின் பிற கடலோரப் பகுதிகளிலும் இதுபோன்ற திட்டங்களை உருவாக்கிட மக்களை பெருமளவில் ஊக்கமளிக்கும்.

Read More
உலகம்

சாகோஸ்: நீதிக்கொரு போராட்டம்

மொரிஷியஸ் தன் நில உரிமையை மீட்ட போதிலும் சாகோஸ் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார உரிமைகள், அமெரிக்க ராணுவத்தின் தொடரும் பங்கு ஆகியவை விவாதத்திற்கு உட்பட்டவையே.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!