Home » Archives for என். சொக்கன் » Page 10

Author - என். சொக்கன்

Avatar photo

ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 3

ஶ்ரீதர் ராவின் இரண்டாவது திருமணத்தை அவருடைய மகன்கள் விரும்பவில்லை. அதனால், அவர்கள் தங்களுடைய தந்தையிடமிருந்து பிரிந்து வந்துவிட்டார்கள்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 2

கிராமத்திலிருந்து இடம் பெயர்கிறவர்கள் பக்கத்திலிருக்கிற நகரத்தில் குடியேறுவார்கள். ஆனால், பாலாஜி மகாதேவ் ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கினார். அதன் பெயர் தாம்மண்மலா.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 1 (புதிய தொடர்)

கோகலேவின் கோரிக்கைகள் எவையும் கெஞ்சலாக வெளிப்படவில்லை. அவர் எப்போதும் உரிமையோடுதான் கேட்டார். குறிப்பாக, புள்ளிவிவரங்களால் அடிப்பதில் அவர் மன்னர்.

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 52

52. கால்குலேட்டரைத் தாண்டி… நீங்கள் பணம் படைக்கிறீர்கள், மகிழ்ச்சி. ஆனால், எதற்காகப் படைக்கிறீர்கள்? என்னிடம் இத்தனை லட்ச ரூபாய் உள்ளது என்று அடுக்கிவைத்து அழகுபார்ப்பதற்காகவா நாம் பணம் சேர்க்கிறோம்? யாரிடமும் கையேந்தாமல் நம்முடைய அடிப்படைச் செலவுகளைச் செய்துகொண்டு, அவ்வப்போது நாம் விரும்பும்...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 51

51. அலகு குவித்தல் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள காய்கறிக்கடையில் ஒரு தேங்காய் 45 ரூபாய். சில கிலோமீட்டர் தள்ளியுள்ள தேங்காய் மண்டியில் சென்று வாங்கினால் அதன் விலை 35 ரூபாய்தான். அதாவது, மொத்த விற்பனையாளரிடம் தேங்காயை நேரில் வாங்குவதன்மூலம் நாம் 10 ரூபாய் சேமிக்கலாம். அதே தேங்காயைக் கடையில் சென்று...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 50

50. Active கூடை, Passive கூடை மியூச்சுவல் ஃபண்ட்களில் எந்தெந்தப் பங்குகளை (அல்லது வேறு சொத்துகளை) வாங்குவது, விற்பது என்று தீர்மானிப்பது ஒரு கலை. இதைச் சரியாகச் செய்தால் நல்லிசை கேட்கும். மோசமாகச் செய்தால் காது கிழியும். அதாவது, சரியான பங்குகளை வாங்குகிற, அவை மோசமான நிலைக்குச் சென்றுவிட்டால் சரியான...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 49

49. பங்குக் கொத்து பங்குச் சந்தை முதலீடு தொலைநோக்கில் நல்ல பலன்களைத் தரக்கூடியது. ஆனால், அதில் நேரடியாக இறங்குவதற்கு மிகுந்த உழைப்பும் நேரமும் தேவை. சந்தையை, உள்நாட்டு, உலக அரசியலை, தொழில்துறை மாற்றங்களை, மக்களுடைய பொதுவான உணர்வுநிலைகளையெல்லாம் தொடர்ச்சியாகக் கவனிக்கவேண்டும். சரியான நிறுவனங்களில்...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 48

48. பங்காளி ஆகலாம் உங்கள் தெரு முனையில் ஒரு சிறிய இட்லிக் கடை இருக்கிறது. நீங்கள் அவ்வப்போது அங்கு சாப்பிடுவதுண்டு. இட்லி, மூன்று வகைச் சட்னி, சாம்பார் என்று அனைத்தையும் சுவையாகவும் தரமாகவும் மலிவாகவும் தருகிற அந்தக் கடைக்காரரைப் பாராட்டுவதும் உண்டு. ஒருநாள், இட்லியைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டபடி...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 47

47. வீடு, நிலம், இன்னபிற என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கோயம்பத்தூரில் சொந்த வீடு வைத்திருந்தார். அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது அதை விற்றுவிட்டார். அதன்பிறகு, இன்றுவரை அவர் பல இடங்களில் வசித்திருக்கிறார். ஆனால், எங்கும் சொந்த வீடு வாங்கவில்லை. திரும்பத் திரும்ப வாடகை வீடுதான்...

Read More
தொடர்கள் • பணம்

பணம் படைக்கும் கலை – 46

46. பொன் விளைச்சல் செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள். தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற நெல்லையோ மற்ற தானியங்கள், காய்கறிகள், பழங்களையோ விற்றுப் பணம் சம்பாதிக்கலாம், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். இப்படித்தான் அன்றைய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!