Home » Archives for என். சொக்கன் » Page 9

Author - என். சொக்கன்

Avatar photo

ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 13

திலகர், ஆகர்கர் போன்றோரைப் பார்த்து நாட்டுக்காக எதையாவது செய்யவேண்டும் என்கிற ஆசை அவருக்குள் உருவாகியிருந்தது. அதன்மீது அமைச்சர் என்கிற முத்திரையைக் குத்திவிட்டார். அவ்வளவுதான்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 12

திலகரும் ஆகர்கரும் கோலாப்பூர் அரசருக்கு எதிரான சதியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்களாக, அதற்காகப் பெரும் தியாகம் செய்த நாயகர்களாகக் கொண்டாடப்பட்டார்கள்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 11

கோகலே தன்னுடைய மேடைப் பேச்சுகள், அரசியல் உரைகளையெல்லாம் முன்கூட்டியே எழுதிவைத்துக்கொள்வது வழக்கம். ஆனால், அதைப் பார்த்துப் படிக்கமாட்டார், அப்படியே நினைவிலிருந்து பேசிவிடுவார்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 10

மேடைப் பேச்சில் சிறந்து விளங்க நினைப்பவர்களுக்கு மிக நல்ல நினைவாற்றல் வேண்டும். இந்தத் துறையில் கோகலே தனக்குத் தானே அமைத்துக்கொண்ட முதல் இலக்கு அதுதான்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 9

'தசாவதாரக் கஞ்சிஃபா' என்கிற சீட்டாட்டம் கோகலேவுக்கு மிகவும் பிடிக்கும். திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிப்பிடுகிற அட்டைகளைக் கொண்ட இந்த விளையாட்டில் வெல்வதற்கு நிறைய நினைவாற்றல் தேவை.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 8

கோகலே சற்று முன்கூட்டியே பள்ளியில் சேர்க்கப்பட்டுவிட்டார் என்பது உண்மைதான். வகுப்பிலும் மிக இளைய மாணவர்களில் ஒருவராகத்தான் அவர் இருந்திருப்பார்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 07

கோகலேவுக்கு ஐஸ் கிரீம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எப்படிச் சுவைக்கும் என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அதனால் 'ஐஸ் கிரீமா? அது என்ன? எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்' என்று கையை நீட்டினார்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 6

கோகலே அதிர்ந்துபோனார். அன்றைய அவருடைய நிதி நிலைமைக்கு இரண்டணா என்பது பெரிய தொகை. நாடகத்துக்கு நுழைவுக் கட்டணம் உண்டு என்று தெரிந்திருந்தால் அவர் அந்தப் பக்கம் போயிருக்கவே மாட்டார்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 5

ஆற்றல் மிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் அவர் நடத்திய விவாதங்களெல்லாம் கல்லில் நார் உரிக்கிற கதைதான். அப்போதும் கோகலே தொடர்ந்து வாதாடி ஏகப்பட்ட நார் உரித்துவிட்டார்!

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 4

கோகலேவின் படிப்பைக் கெடுக்க முயன்ற அதே கோவிந்த ராவ்தான் பின்னாட்களில் கோகலேவை மேலும் மேலும் படிக்கவைத்தார், உழைப்பையும் பணத்தையும் கொட்டித் தம்பியைப் பட்டதாரியாக்கினார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!