Home » Archives for என். சொக்கன் » Page 8

Author - என். சொக்கன்

Avatar photo

ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 23

புனே நகரில் குடியேறிச் சில ஆண்டுகளுக்குள் இளம் தலைவர்களில் ஒருவராக எண்ணப்படும் அளவுக்குக் கோகலே வளர்ந்ததற்கு காரணம், மகாதேவ் கோவிந்த் ரானடேதான்!

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 22

DES வாழ்நாள் உறுப்பினர்களுடைய சம்பளத்தை ஐந்து ரூபாய் உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கையை ஆகர்கர் முன்வைத்தார். அதைத் திலகர் எதிர்த்தார். இது ஆகர்கருக்குப் பிடிக்கவில்லை.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 21

கோகலே டெக்கான் கல்விக் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்ந்ததற்கும் ஆகர்கர்தான் காரணமாக இருந்தார். அவருக்கு இதழியல் துறையில் பயிற்சி அளித்து, எழுதவைத்ததும் ஆகர்கர்தான்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 20

பணம் சம்பாதிப்பதை, சொத்து சேர்ப்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டு வந்தபிறகுதான் இன்னும் கூடுதலான பணம் அவரைத் தேடி வந்தது.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 19

சட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்தியது கோகலேவுக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. பின்னாட்களில் அவர் விரும்பித் தேர்ந்தெடுத்த அரசியல் வாழ்க்கைக்குச் சட்ட அறிவு வலுவான அடித்தளமாக இருந்திருக்கும்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 18

மிகுந்த உழைப்பைக் கொட்டிப் பாடம் நடத்துவதால், கோகலேவின் வகுப்புகளை மாணவர்கள் மிகவும் விரும்பினார்கள், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமாட்டாரா என்று ஏங்கினார்கள்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 17

மும்பையைவிடப் புனேதான் மராட்டியர்களின் அறிவு மையமாக, பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதப்பட்டது. மேற்கிந்தியாவின் மாற்றங்கள், புரட்சிகள், திருப்புமுனைகள் புனேவில்தான் தொடங்கின.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 16

திலகருக்கும் ஆகர்கருக்கும் 'எல்லா இந்தியர்களுக்கும் குறைந்த செலவில் முறையான கல்வி' என்கிற கனவு எழுந்தது. புனேவில் ஒரு தனியார் பள்ளியைத் தொடங்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 15

கோகலேவின் நண்பர்கள் சிலர் அவர் ICS ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அதற்காக அவர் இங்கிலாந்துக்குச் சென்று ஒரு கடினமான தேர்வை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும்.

Read More
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 14

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் ஆங்கில விரிவுரைகளையும் ஹாவ்தார்ன்வைட்டின் கணக்கு விரிவுரைகளையும் கேட்ட கோகலே, அவர்களுடைய அறிவிலும், ஆங்கில மொழித்திறனிலும் வியந்து போனார்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!