Home » Archives for காயத்ரி. ஒய் » Page 3

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

மெட்ரோ கதைகள்

ஒரு பைட் அக்கறை

மெட்ரோ கழுகுக் கண்களால் சூழப்பட்டு இருக்கும். நிலையத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு பெட்டிக்கு உள்ளேயும் சிசிடிவி கேமரா உண்டு. அதன் கட்டுப்பாடு ஓட்டுநரிடம் இருக்கும். மகளிர்ப் பெட்டிக்குள் ஆண்கள் நுழைந்தாலோ, உணவு உண்டாலோ உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பை ஒலிக்கவிடுவார். பதிவு செய்யப்பட்ட குரல்களைத் தாண்டி சில...

Read More
மெட்ரோ கதைகள்

யாரினும் யாரினும்

மாலை வேளைகளில் மெட்ரோ வேறு முகம் கொண்டிருக்கும். தன் பாவனைகளை எல்லாம் உதறி நிற்கும் புஷ்பக விமானம் போல. கல்லூரிப் பெண்கள் கலகலவென்று பேசிக் கொண்டு வருவார்கள். பின்னஃபோர் சீருடை அணிந்த பள்ளி மாணவர்களைக் கூடப் பார்க்கலாம். அலுவலகம்  சென்று வந்தவர்கள் உயர் அதிகாரிகளின் ஆணவப் போக்கை அலசிக்...

Read More
மெட்ரோ கதைகள்

மெட்ரோ – 1 (புதிய பகுதி)

புஷ்பக விமானம் திருமங்கலத்தில் மெட்ரோ ரயிலுக்குள் ஏறும்போது மணி ஒன்பது பதினாறு. சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு இடையில் ஏழு நிறுத்தங்கள் இருந்தன. ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் ஐந்து நிமிடம் எடுக்கலாம். பத்து மணிக்குள் அலுவலகத்துக்குப் போய்விட முடியுமா? முதல் நாளே லேட்டாகிவிடுமோ? கவலைப்பட்டு முடிப்பதற்கு முன்னரே...

Read More
இந்தியா200

1917-1926: நம்பிக்கைப் படுகொலை

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த நாள், இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் இருண்ட தினமாகக் கருதப்படுகிறது. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சாப் மாநிலம் அமிர்த்ஸரில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய மக்களின் பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும்...

Read More
சமூகம்

அறுநூறு ரூபாய்க்கு செருப்படி

உயர் அதிகாரி வெறுப்பேற்றுகிறார். உடன் பணிபுரிபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். நண்பர்கள் நல்லது செய்வதுபோல நடிக்கின்றனர். காதலித்தவர் ஏமாற்றி விட்டார். என்ன செய்வது? பெரியதாக எல்லாம் வேண்டாம், ஆனால் சுருக்கென்று தைக்கும்படி ஏதேனும் ஒன்று செய்துவிட வேண்டும். எப்படிச் செய்வது...

Read More
தமிழ்நாடு

ஜில்லென்று ஒரு சென்னை

ஜனவரி முடிந்து விட்டது. சென்னைக்குக் குளிர்காலம் இன்னும் முடியவில்லை. மண்டையைப் பிளக்கும் வெயில். மழைக்காலத்தில் சாலையெங்கும் வெள்ளம். இவையெல்லாம் நமக்குப் பழக்கமானவை. குளிர்காலம் பெயருக்கு வரும், வந்த தடம் தெரியாமல் சென்றுவிடும். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை. வாடைக்காற்று வெடவெடவென உடலை நடுங்கச்...

Read More
கலை

இல்லம் தேடி வரும் இறைவன்கள்

ஆயிரம் ஆண்டு பழமையான ஆலயங்களின் தாயகம் தமிழ்நாடு. தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் கைலாசநாதர் இப்படி எத்தனையோ உதாரணங்கள். இவற்றில் வீற்றிருக்கும் சிற்பங்கள் எல்லாம் பேரழகு கொண்டவை. மத அடையாளங்கள் என்பதைத் தாண்டி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட மண்ணின்...

Read More
ஆண்டறிக்கை

கையருகே தொடுவானம்

‘தோற்காதவள்’ சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. முதல் அச்சுப் புத்தகம். புத்தகம் எழுதி முடித்து வெளியாவது, பிரசவம் போன்ற அனுபவம்தான் என்பார் ஆசிரியர். வெளியாகி ஒரு மாதம் கழித்தே அதை முழுமையாக உணர முடிந்தது. கிண்டிலில் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகங்கள், தேடுபொறியில் அமெரிக்கத் தேர்தல்...

Read More
புத்தகக் காட்சி

காலத்துக்கேற்ப மாறுங்கள்!

சென்னைப் புத்தகக் காட்சி, பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், பொங்கல், தீபாவளிபோல ஒரு கலாசார நிகழ்வாக மக்கள் மனத்தில் நிலைப்பெற்று விட்டது. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு...

Read More
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 30

ஜென் ஆல்ஃபா உறவினரது மகனுக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு ஒரே மகன். கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குத் தனியறை வேண்டும் என்பதற்காகவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்குச் சென்றனர். படிக்கையில் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டபோது இரண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!