இந்திய ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு உயர்நிலைச் சட்டப் பேரவையில் இந்தியத் தொடக்கக் கல்வியைப்பற்றிய ஒரு முக்கியமான உரையை...
ஆசான்
கோகலேவின் மனத்தில் முட்டிமோதிக்கொண்டிருந்த கேள்விகள் 1905ம் ஆண்டில் செயல்வடிவம் பெற்றன, 'இந்திய ஊழியர் சங்கம்' என்னும் அமைப்பு உருவானது.
கோகலேவைத் தங்களுக்கு நெருக்கமானவராக இருத்திக்கொள்வது நல்லது என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதற்காக, அவருக்கு CIE என்ற கௌரவப் பட்டத்தை...
1902 செப்டம்பர் 19 அன்று, ஃபெர்குஸ்ஸன் கல்லூரியின் மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து கோகலேவுக்குப் பிரியாவிடை கொடுத்தார்கள்.
கோகலே இந்திய அளவில் ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ அதைத்தான் புனே என்கிற ஒரு நகரத்துக்குள் முயன்று பார்த்தார்.
கோகலேவைச் சிலர் 'ராஜமான்யர்' என்று அழைத்தார்கள். இது பொருத்தமான பெயர்தான் என்றாலும், கோகலேவைப் பற்றிய முழுமையான தோற்றத்தை வெளிப்படுத்துவதில்லை.
ஆங்கிலேயர்கள் எங்களுடைய இடத்தில் தங்களை வைத்துச் சிந்திக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எங்கள் உணர்வுகள் புரியும்' என்றார் கோகலே.
கோகலேவின் பதற்றத்துக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. எண்ணற்ற ஏழை இந்தியர்களுடைய சார்பாக அவர் பேசப்போகிறார். இதைச் சரியாகச் செய்தால் அவர்கள் எல்லாருடைய...
கோகலே கொல்கத்தாவுக்குள் சென்று வருவதற்குக் குதிரை வண்டியைப் பயன்படுத்தினார். பணத்தை, குறிப்பாகப் பொதுப் பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த விரும்புகிற...
ஃபிரோஸ்ஷாஹ் மேத்தா பிபின் கிருஷ்ண போஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 'கோகலே விரைவில் பொதுவாழ்க்கையில் முத்திரை பதிக்கப்போகிறார்' என்று...
தனக்குப் பதிலாக உயர்நிலைச் சட்டப் பேரவைக்குச் செல்வதற்குக் கோகலே பொருத்தமாக இருப்பார் என்று மேத்தாவுக்குத் தோன்றியது. தேர்தலில் கோகலேவை ஆதரிக்க அவர்...
பம்பாய் நகராட்சித் தலைவர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஃபிரோஸ் ஷா மேத்தா தேர்ந்த அரசியல்வாதியாகவும், நிர்வாகியாகவும் இருந்தார், 'பம்பாயின் முடி...
ரானடேவின் நினைவாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதவேண்டும், அவருடைய உரைகள், எழுத்துகளுடன் அதை வெளியிடவேண்டும் என்று கோகலே விரும்பினார்.
இந்திய உறுப்பினர்கள் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்களுடைய பேரவை நடவடிக்கைகளால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரலாம், இந்தியர்களுக்கு நல்லது...
கோகலேவின் தேர்தல் செயல்பாடுகள் திலகரை அச்சுறுத்தியிருக்காது. ஆனால், தேர்தலில் நின்று தோற்றுவிட்டால் அது தனக்கு அசிங்கமாகிவிடுமோ என்கிற கவலை அவருக்கு...
பம்பாய்ச் சட்டப் பேரவையில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்குப் பேர் இந்தியர்களாக இருக்கலாம். மீதமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் வெள்ளைக்காரர்கள்தான்.
பிளேக் தாக்குதலின்போது கோகலேவின் சேவையும் உழைப்பும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. அரசாங்க அலுவலர்கள்கூட அவரை வெளிப்படையாகப் பாராட்டி நன்றி...
கோகலேவின் பெயர் படிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பு கிளம்பியது. காங்கிரஸ் பிரதிநிதிகளில் சிலர் அவரை இழிவுபடுத்திக் கூக்குரல் எழுப்பினார்கள், 'துரோகி'...
கோகலேவின் நெருங்கிய நண்பர்கள், அவருடைய மனத்தைப் புரிந்துகொண்ட ஒரு சிலரைத் தவிர, ஒட்டுமொத்த நாடும் அவருக்கு எதிராகத் திரும்பியிருந்தது.
'வேறு வழியில்லை. நான் சொன்னதையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று மன்னிப்பு கேட்டுவிடுங்கள்' என்று கோகலேவுக்கு அறிவுரை சொன்னார் ரானடே.
திலகர் காந்தியை வியப்புடன் பார்த்தார், 'உங்களுக்கு இந்திய அரசியல் இன்னும் சரியாகப் புரியவில்லை' என்றார், 'புணேவில் சார்வஜனிக் சபா, டெக்கன் சபா என்று...
பல முன்னோடிகள் சிரமப்பட்டு உண்டாக்கிய இந்திய விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளைத் தன்னுடைய சிறு பிழை உடைத்துப்போட்டுவிட்டதாக எண்ணிக் கோகலே வருந்தினார்.
புனே பிளேக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப்பற்றி யாரோ எழுதிய கடிதங்களைக் கோகலே முற்றிலுமாக நம்பிவிட்டார், அதன் அடிப்படையில் ஒரு கருத்தை...
தன் குழுவினர்மீது எழுப்பப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் ரான்ட் பொருட்படுத்தவில்லை, அக்கறையான சில சொற்களைக்கூடப் பேசவில்லை, தான் செய்வதுதான் சரி...
கோகலே பல ஆண்டுகளுக்கு எவ்வளவோ பொறுமையாக எடுத்துச்சொன்னபோதும் அவருடைய நண்பர்களோ மற்றவர்களோ இந்த நேர ஒழுங்கைக் கடைப்பிடிக்கவில்லை.














