Home » நாள்தோறும் » பலூசிஸ்தான் » Page 3

பலூசிஸ்தான்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 24

எப்படியானாலும் பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இணைந்துதான் தீர வேண்டும். மன்னரைப் பேசி சரிக்கட்டவெல்லாம் முடியாது. தவிரவும் நண்பர் என்று உலகம்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 23

பிரிட்டிஷார் விட்டுச் சென்ற இந்திய நிலப்பரப்பில் முஸ்லிம்கள் வாழும் இடம் அனைத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதே ஜின்னாவின் நிலைபாடு.

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 22

கலாட்டின் சார்பாக பிரிட்டிஷ் பிரதிநிதிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜின்னாவைக் கேட்டுக்கொண்டார், மிர் அஹ்மத்யார் கான் சாகிப்.

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 21

பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த அன்றைய இந்தியர்கள்கூட பிரிட்டிஷ் அரசின் நூறு சதமான விசுவாசிகளாகத்தான் இருந்தார்கள். பலூச்சிகள் விஷயத்தில் மட்டும் இதில்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 20

உங்களுக்கு என்ன வேண்டும்? முழு அதிகாரம். பிரிட்டிஷ் பலூசிஸ்தான் ஏஜென்சி வசம் இருந்த பகுதிகளுக்கும் சேர்த்த அதிகாரம். ஆதிவாசிகளின் நிலப்பகுதிகளையும்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 18

ஜின்னாவின் அரசியல் அனுபவம், கல்வித் தகுதி, தலைமைப் பண்பு அனைத்துமே சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஜின்னாவைக் காட்டிலும் நேரு பொருத்தமானவர் என்று...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 17

ஜின்னாவை சர்ச்சைக்குரிய மனிதர் என்று குறிப்பிடுவார்கள். அவர் எப்படிச் சிந்தித்தார், எதனால் அப்படியெல்லாம் சிந்தித்தார் என்று சிறிது அகழ்ந்து...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 16

தொடக்க கால முஸ்லிம் லீக் தன்னையொரு மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் மக்கள் மத்தியில் முன்னிறுத்தியது. அதனால்தான் காங்கிரஸில் இருந்த முகம்மது அலி ஜின்னா...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 14

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பது வரையிலான பத்தாண்டுகளில் கிரகங்கள் மட்டும் சாதகமாக இருந்திருந்தால் பலூசிஸ்தான் மிக வலுவானதொரு தேசமாக...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 13

பலூசிஸ்தான் முழுவதிலும் எதிர்ப்பு ஊர்வலங்களும் பேரணிகளும் அநேகமாக எல்லா நாள்களுமே இருந்தன. பிரிட்டிஷ் வீரர்கள் பொதுக்கூட்டங்களுக்கும்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 12

பலூச்சிகளை எப்படிப் பிரித்து ஆள்வது என்று யோசித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு இது பெரும் அதிர்ச்சியளித்தது. ஏற்கெனவே அவர்கள் சேர்ந்துதான்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 11

பொதுவாக மனித குலத்துக்கு உப்புமா பிடிக்காது என்று சொல்லப்படும். ஆனால் நாம் வாழ்வில் அதிகம் அருந்திய சிற்றுண்டி அதுவாகத்தான் இருக்கும். உப்புமாவை...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 10

சிக்கல் ஏதும் உண்டாகாத வரை அன்பே அன்பே. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி வைத்து வழக்கு, விசாரணை என்று வருமானால் சுல்தானின் நீதிமன்றத்தில் ஒரு பிரிட்டிஷ்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 9

என்னதான் போலன் கணவாய்ப் பாதை பிரிட்டிஷ் அரசுக்கு அவசியத் தேவை என்றாலும் பலூசிஸ்தானை ஆள்வது பிரிட்டனுக்கு என்றல்ல; பலூச்சிகள் அல்லாத வேறு யாருக்குமே...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 8

அப்போது நாசிர் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 7

நாசிர் கான் காலத்தில் அவர்கள் பலூச்சிகளாகவும் முஸ்லிம்களாகவும் இருந்தார்கள். மஹ்மூத் கான் காலத்தில் மீண்டும் பல்வேறு இனக்குழுவினராக உதிர...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 6

முதல் முதலாக ஒரு பலூச் கூட்டமைப்பு உருவானது. ஒரு நாடாக, முடியரசாக, கான்களின் சாம்ராஜ்ஜியமாகப் பின்னாளில் பலூசிஸ்தான் புதிய தோற்றம் கண்டதற்கெல்லாம்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 5

நாடோடிகளாக இருந்த பலூச்சிகள், தங்கி வாழலாம் என்று முடிவு செய்த காலத்தில் ஏராளமான போர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. தங்கள் நிலம், பார்க்கிற...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 4

அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று சொல்வது வேறு. அப்படியொன்று நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமலேயே இருந்துவிடுவது முற்றிலும் வேறு. புரட்சி, போராட்டம்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 3

இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு நிலவரப்படி பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தில் சுமார் ஆறாயிரம் பேர் இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத் துறை சொன்னது...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 2

பாகிஸ்தான் எல்லா விதங்களிலும் மாறுபட்ட நாடல்லவா? அவர்கள் பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று சொல்வார்கள். முசஃபராபாத் என்னும் தன்னாட்சிப் பிராந்தியத்தையே...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 1

பலூசிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களுள் மிகப் பெரியது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் நாற்பத்து நான்கு சதவீதத்தை உள்ளடக்கியது. அத்தனை பெரிய...

இந்த இதழில்

error: Content is protected !!