கூகுளில் தேடத் தெரியுமா? இதைக் கேட்டவுடன் என் மனைவி “இதெல்லாம் ஒரு கேள்வியா..? நேற்றுப் பிறந்த குழந்தைக்குக்கூடத் தெரியும்” என்று சொன்னார். கேள்வியைச் சரிசெய்து கேட்டேன், “கூகுளில் இருக்கும் பல தேடுதல் வசதிகளைப் பற்றி தெரியுமா?”, “அது என்ன பல வசதிகள்..?” என்றார். அங்கே இருக்கிறது சூட்சுமம்!
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















அறியாத பல தகவல் மூட்டை! நிச்சயமாக சேமித்து உபயோகப்படுத்த வேண்டியவை!????
விஸ்வநாதன்
பயனுள்ள புதிய தகவல்கள். புதிய தேடல்கள் !!!!! நன்றி ????????????
மகிழ்ச்சி. நன்றி திரு. விஸ்வநாதன், திரு. வைத்தியநாதன்.
very interesting sir…happy to explore