Home » காற்றெல்லாம் மாசு; நகரெல்லாம் தூசு
சுற்றுச்சூழல்

காற்றெல்லாம் மாசு; நகரெல்லாம் தூசு

டெல்லியிலிருந்து ஒரு மணிநேரத்துக்கும் குறைவான பயணத் தொலைவில் உள்ளது லோனி என்னும் சிறு நகரம். இதிகாசக் காலத்திலிருந்து இப்போது வரை பல்வேறு விஷயங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் ஊர் இது. தினமும் இங்கிருந்து தலைநகருக்கு வேலைக்குச் சென்று வருபவர்கள் அதிகம் உள்ள, வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதி.

ட்ரோனிகா சிட்டி போன்ற தொழில்பேட்டைகளைக் கொண்ட உற்பத்தி மையம். குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து 1,927 கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் மிகப் பெரிய எல்பிஜி பைப்லைன் முடியும் இடம் லோனி. லால்பாக் ஆசிரமம், இந்திராபுரி குருத்வாரா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன், கிருஷ்ணர் கோயில்கள் பல இங்கு உள்ளன. முகலாயப் பேரரசி ஜீனத் மஹால் வாழ்ந்த லோனி கோட்டை இங்கேதான் இருக்கிறது.

இதிகாசத்திலும் இந்த நகரத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமாயணத்தில் லக்ஷ்மணன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது இந்த இடத்தில்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!