Home » சக்கரம் – 37
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 37

37 முகவரி

 

இவ்வளவு அழகான அமைதியான நடுவயதுப் பெண்களுக்குரிய முதிர்ச்சியுடன் இருக்கிற இவள் காலையில் வந்திருக்கக்கூடாதா இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கலாமே என்று இருந்தது அவள் கிளம்பிப் போவதைப் பார்த்துக்கொண்டு இருக்கையில்.

முறுவலித்தபடி இவனை நோக்கி வந்தவளிடம், ‘நீங்கள் தும்கூரா’ என்றான். இவ்வளவு லட்சணமான பெண் பெங்களூர்காரியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அனுமானத்தில்.

‘ஆமாம்’ என்றவள், ‘ஏன் கேட்கிறீர்கள்’ என்றாள்.

‘இல்லை. பார்க்க நகரத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறீர்கள் அதனால் கேட்டேன்’ என்று சுற்றி வளைத்து ஆரம்பத்திற்கு வந்தான். பெண் என்றால் தனக்குக்கூட எப்படியெல்லாம் பேச வருகிறது என்று உள்ளூர மெச்சிக்கொண்டபடி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!