Home » திருடிப் பயிர் செய்!
விவசாயம்

திருடிப் பயிர் செய்!

ஒரு பழத்தை உண்ணும்போது அதன் சுவையைத் தவிர வேறு எதையும் நாம் யோசிப்பதில்லை. ஆனால் அந்தப் பழத்தின் பின்னால், சிலசமயம் பல்லாண்டுகள் உழைத்த ஒரு வேளாண் விஞ்ஞானி இருக்கலாம். ஒரு நாடு முழுவதும் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கும் ஒரு பெரும் முதலீடு இருக்கலாம். அதேநேரத்தில், அந்த உழைப்பையும் நம்பிக்கையையும் கமுக்கமாகத் திருடிச் செல்ல ஒரு கூட்டமும் காத்திருக்கலாம்.

பழம் என்பது இயற்கையின் அன்பளிப்பு என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே, அதன் பின்னணியில் அமைதியான, ஆனால் கொடூரமான போர் நடந்துகொண்டிருக்கிறது. அது விதைகளுக்கான போர். இங்கே ஆயுதங்கள் இல்லை. ஆனால் குறிப்பிட்ட தாவரத்தின் ஒற்றைக் கிளையே போதுமான அளவு பேரழிவை ஏற்படுத்த முடியும். இதில் தோற்பவர்களுக்கு ஏற்படும் இழப்பு மிகப் பெரியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!