ஒரு சைரன் சத்தம். அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அலைபேசிகளிலும் உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி. பொதுமக்கள் அருகிலிருக்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்னும் செய்தி. அடுத்து தாக்குதலின் நேரடிக் காட்சியும் ஒலியும். ஜன்னல்களில் வரிசையாக ட்ரோன்கள் பறப்பது தெரியும், அல்லது...
Tag - எண்ணெய் அரசியல்
பிப்ரவரி 28, சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு இஸ்ரேலியப் போர் விமானங்கள் புறப்பட்டன. மூன்று மணிநேரத்துக்குள், ஒரு வளாகத்தில் பதுங்கியிருந்த இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வானிலிருந்து விழுந்த குண்டுகளால் மாண்டார். அவருடன் பல உயர்மட்டத் தலைவர்களும் சாம்பலானார்கள். இந்த ஒரே ஒரு தகவல் உலக...
டொனால்ட் டிரம்பின் அதிகாரத் திமிர், உலகின் மிகப்பெரிய அமெரிக்கப் போர்க்கப்பலை நாற்றமடிக்க வைத்திருக்கிறது. என்ன பிரச்சினை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒருமுறை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். உலகின் வல்லரசாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா எந்த எல்லைக்கும் போவதற்குத் தயங்குவதில்லை. எத்தனை...
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பழங்குடியினர்கள் இரானில் குடியேறினர். அவர்கள் பஞ்ச பூதங்களை வழிபட்டனர். அஹுரா மஸ்தா என்று தங்களுடைய கடவுளை அழைத்தனர். கிமு 1700இல் ஜரதுஷ்டிரா என்னும் இறை வழிபாட்டாளர் இரானில் வாழ்ந்து வந்தார். ஜரதுஷ்டிராவுக்கு அஹுரா மஸ்தாவின் இறைவார்த்தைகள்...
எண்ணெய் அரசியல் மற்றும் அதிகாரத்திற்கான இந்த போராட்டம் வெறும் பொருளாதார விஷயம் மட்டுமல்ல - இது உலக அமைதியையே பாதிக்கும் முக்கியக் காரணியாகும்.













