ந.பிச்சமூர்த்தி ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 – டிசம்பர் 4, 1976) நவீன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர். நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர...
Tag - எழுத்து
லா.ச. ராமாமிர்தம் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை எழுதியுள்ளார். தனது 18வது வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த...
மறைமலை அடிகள் வேதாசலம் என்கிற இயற்பெயரையுடைய மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத்...
உ.வே. சாமிநாதையர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாமிநாதையர் (19 பிப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார். இவர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் தமிழ்த் தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்...
புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5...
பிரித்தானியர்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், 1795-ம் ஆண்டளவில் இலங்கையின் அனேகமான பகுதிகளைக் கைப்பற்றி விட்டனர். இருப்பினும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது. கண்டி அவர்கள் வசம் வந்ததன் பிறகு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற இடம் அது...













