மும்பை ஓபிஎம் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுபேர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவானது 2008-ஆம் ஆண்டில். இதன் அடிப்படையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை. இதுதான் பிஎம்எல்ஏ-வின் கீழ் இந்தியாவில் பதிவான முதல் வழக்கு. பிஎம்எல்ஏ (PMLA – Prevention...
Tag - குற்றம்
ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத். கலாக்ஷேத்ராவில் பணிபுரிந்தவர்கள் இவர்கள். பாலியல் அத்துமீறல், பாலியல் சீண்டல், பாலியல் பாகுபாடு, ஜாதிப் பாகுபாடு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை இவர்கள் மீது வைக்கிறார்கள் கலாக்ஷேத்ரா மாணவர்கள். இதில் ஹரி பத்மன் விசாரணைக்கு ஒத்துழைப்புக்...
ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டு. விசாரணை. கைது. ஜாமீன். கண்காணிப்பு. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நிகழ்ந்திருப்பது ஒரு வகையில் அமெரிக்க சரித்திரத்தின் அழிக்க முடியாத கறைகளுள் ஒன்று. ஓஜே சிம்ப்சன், கொலைக்குற்றத்தில் இருந்து விடுதலையான போதும், ஒரு திருட்டுக்...
உஸ்பெகிஸ்தான் அதிபரின் மூத்த மகள் குல்னரா கரிமோவா. கூகுஷா என்ற பெயரில் பாப் இசை நட்சத்திரமாக வலம் வந்தவர். ஆடை, ஆபரணங்கள் துறையில் கால்பதித்து ஃபேஷன் உலகில் வெற்றிகரமான தொழில் முனைவராக இருந்தவர். ஐநா உள்ளிட்ட பல உலகளவிலான அமைப்புகளில் உஸ்பெக் சார்பில் பொறுப்புகளில் இருந்தவர். அடுத்த அதிபராகும்...
எழுத்தாளர் கோணங்கி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கார்த்திக் என்பவர் தெரிவித்ததில் இருந்து தமிழகத்தில் மீ டூ இயக்கத்தின் அடுத்த அலை ஆரம்பமாகி இருக்கிறது. டாரனாபர்க் 2006-ல் மீடூ என்ற வார்த்தையைப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிய விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தினார்...
புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம்...
அமெரிக்க ஃஎப்.பி.ஐ.யின் தேடப்படுபவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்பவர் ருஜா இக்னடாவா. இந்தப் பட்டியலில் தற்போது இருக்கும் ஒரே பெண் இவர் மட்டும்தான். இவரைப் பற்றிய தகவல் தெரிவித்தால் கிடைக்கும் பரிசுத் தொகை எண்பது லட்சத்துக்கு மேல். அப்படி என்ன செய்தார் ருஜா..? நான்கு பில்லியன் அமெரிக்க...
சாட்சிகள், தடயங்கள், ஆதாரங்கள் மூலம் உறுதியாகத் தெரிந்த கொலைகள் பன்னிரண்டு. சரியான ஆதாரமின்றி நிரூபிக்க முடியாத கொலைகள் முப்பது இருக்கலாம். பல்வேறு நாடுகளில் அவன் மீது வழக்குகள் உள்ளன. மரண தண்டனைக்குரிய குற்றங்கள். எனினும் எழுபத்தெட்டு வயதில் நேபாள நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பதினைந்து...