திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன் சீனாவில் டின்னமன் சதுக்கப் (Tinnamen Square) படுகொலைக்கு முன் நடந்தது மாணவர்கள் தலைமையிலான புரட்சிதான்...
Tag - கொலம்பியா
புதையல் என்ற மந்திரச்சொல் மனிதகுலத்திற்கு அளப்பரிய ஆனந்தந்தை அளிப்பது. பொருளாதார ரீதியாகவும், மானுடத்தின் ஆதியை அறிந்து கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிகள் தொடர்பாகவும், பழம் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்காகவும் என்று புதையல்களைத் தேடிய பல பயணங்களும், அகழ்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து...
நம்மூரில் தரைப்பாலங்கள் மழையால் தண்ணீரில் மூழ்கினால் கயிறுகட்டியோ அல்லது தோணி, அண்டா எனக் கிடைப்பதை வைத்தோ ஆற்றைக் கடந்து பள்ளி செல்லும் மாணவர்களை அவ்வப்போது செய்திகளில் பார்த்திருப்போம். வெனிசுவேலா நாட்டில், மாணவர்கள் ட்ரோசாஸ் எனப்படும் ஆபத்தான சட்டவிரோதப் பாதைகளில் நாடு கடந்து பள்ளிக்குப்...
எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார் உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை...