Home » கோகிலா

Tag - கோகிலா

இந்தியா200

2007-2016: பெரும்பான்மைவாதத்தின் வளர்ச்சி

இந்தியா, பெரும்பான்மைவாதத்தை வேகமாகத் தழுவிக்கொண்ட பத்தாண்டுகளாக 2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தைச் சொல்லலாம். 2008ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இந்தப் போக்கின் முக்கியமான புள்ளி. இருபத்து நான்கு மணிநேரச் செய்திகள் வாயிலாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்தது அச்சம்...

Read More
ஆண்டறிக்கை

வீட்டுக்குள் நாடோடி

பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது. இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல்...

Read More
தமிழ்நாடு

பத்து ஓட்டு பஜார்

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...

Read More
சிறுகதை

கூட்டம்

குளிருக்கு இதமான கதகதப்பு. டீக்கடையில் செய்தித்தாள் வாங்கி, நின்றபடியே படித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் காலை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொள்கிறேன். நான் அணிந்து கொண்டிருந்த ஸ்கர்ட்டில் இருந்து பிங்க் நட்சத்திரங்கள் பறக்கின்றன. செய்தித்தாளுக்கான பணத்தை டீக்கடைப் பெண்ணிடம் நீட்டுகிறாள் அம்மா...

Read More
காதல்

சொல்லாதது

காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கும்போது கன்னங்கள் லேசாக வலிப்பது போலிருந்தது. எவ்வளவு முயன்றும் என்னால் வெட்கத்தையும் புன்னகையையும் மறைக்க இயலவில்லை. அநேகமாகக் கல்யாண மண்டபத்தில் இருந்து வீடு வந்து சேரும்வரை புன்னகையுடனே இருந்திருக்கிறேன் போல. மேலே போனால் மனைவியும் மகளும் பார்த்தவுடன்...

Read More
மெட்ராஸ் பேப்பர்

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா: கொண்டாட்டத் துளிகள்

மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!