Home » மலை

Tag - மலை

இயற்கை

ரகசிய எண் பன்னிரண்டு

காலத்தின் இயக்கத்தில் பன்னிரண்டு என்ற எண்ணுக்குத் தனித்துவமான இடமுண்டு. பகலும் இரவும், மாதமும் ராசியும் பன்னிரண்டால் சுழன்று காலத்தின் முழுமையை உணர்த்துகின்றன. அந்தக் காலத்தின் நீண்ட காத்திருப்பையே குறிஞ்சி மலரும் வெளிப்படுத்துகிறது. பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து, தன் நீல மலர்ச்சியை நிலத்துக்கு...

Read More
சுற்றுலா

மஞ்சூர்: தரையில் வரும் மேகம் தலை துவட்டிப் போகும்

மஞ்சூர்,  நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர்.  எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே இருக்கும் குளிரூர். நீலகிரி என்றால் ஊட்டி, குன்னூர்தானா? ஒரு மாறுதலுக்கு மஞ்சூருக்குச் சென்று பாருங்கள். அந்தக் கன்னிநிலத்தின் அமைதிக்காகவும், மாசுபடாத...

Read More
சுற்றுலா

குகையில் அமர்ந்து எழுதிய நூல்கள்

விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!