மத்தியக் கிழக்கின் பாதுகாப்பு அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் முக்கியப் பங்கு வகித்து வந்தன. ஆனால் தொடர்ச்சியான போர்கள், பிராந்திய மோதல்கள், அதிகரித்து வரும் பாதுகாப்பு நிச்சயமின்மை ஆகியவை ஒரு...
Author - சாந்தாராமன். ரா
![]()
சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் மட்டும் அல்லாமல் பூமியில் உயிர்வாழத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் உதிக்கும் சூரியனை நாம் சாதாரணமாகப் பார்த்துக் கடந்து விடுகிறோம். ஆனால் அதன் உள்ளே நடக்கும் இயற்கையின் விந்தையை நினைத்துப் பார்ப்பதில்லை. சூரியன் உருவாக்கும் பேராற்றலின்...
டோக்கியோ மாநகர அரசு அலுவலகத்தின் வழித்தடத்தில் ஐம்பது வயது அரசு அதிகாரி ஒருவர் அரைக்கால் சட்டை, போலோ டி-ஷர்ட், ஸ்னீக்கர் காலணிகளுடன் இயல்பாக நடந்து செல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களிலும் இந்தக் காட்சி கற்பனைக்குக்கூட இடமில்லாத...
அண்டார்டிகாவின் ‘டெய்லர் பனிப்பாறையில்’ (Taylor Glacier) நின்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். சுற்றிலும் கண்ணைப் பறிக்கும் வெண் பனிப்பரப்பு. உங்கள் மூச்சுக்காற்று கூட உறைந்து போகும் கடுங்குளிர். இந்த அமைதியான, உயிரற்றதாகத் தோன்றும் சூழலில், பனிப்பாறையின் பிளவிலிருந்து அடர்...
சுட்டெரிக்கும் வெயில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வறண்ட மணல்பரப்பு, சுழன்றடிக்கும் வெப்பக் காற்று. இப்படிப்பட்ட ஒரு பாலைவனத்தில், வெறும் நாற்பது நாட்களில் பச்சைப் பசேல் எனக் கொடிகள் பரவி, அவற்றில் குளுமையான தர்பூசணிகள் காய்த்துக் கிடந்தால் எப்படி இருக்கும்? ஏதோ அறிவியல் புனைகதையில்...
இந்தியாவும் நேபாளமும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு கேள்வியில் உடன்படவில்லை: காளி நதி எங்கே பிறக்கிறது? சாதாரணமாகத் தோன்றும் இந்தக் கேள்விதான் காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய இமயமலைப் பகுதிகளின் நிலப்பரப்பு உரிமையை இந்தியாவுக்கோ நேபாளத்துக்கோ நிர்ணயிக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத்...
மணி மூன்று பதினான்கு. அலாரம் இன்னும் அடிக்கவில்லை. அதற்கு முன்பே விழிப்பு வந்துவிடுகிறது. உடல் சில இரவுகளைத் தானாகவே வெட்டி எறிந்துவிடுகிறது. எந்த நொடியிலிருந்து தூக்கம் பயனற்றதாக மாறுகிறது என்பதை அது தனியாகத் தீர்மானித்துவிடுகிறது. மேலே விசிறி சுழன்றுகொண்டிருந்தது. உஷ். உஷ். உஷ். டக். ஒவ்வொரு...
பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது...
சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும் சிகரெட் துண்டுகளைப் பார்த்தால் பெரும்பாலோருக்கும் அருவருப்புதான் தோன்றும். அவற்றைப் பற்றி யாரும் இரண்டாவது முறை யோசிப்பதில்லை. ஆனால் அந்தச் சிறிய சிகரெட் துண்டுகள் ஒரு குழந்தையின் மென்மையான பொம்மையாகவும், ஒரு செடியின் உரமாகவும், நாம் எழுதும் காகிதமாகவும் மாற முடியும்...














