மனித உடலின் திறனுக்கு ஓர் அளவு உண்டு. உதாரணமாக ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டுமானால் அப்பொருளின் எடையும் அதன் அளவையும் பொறுத்தே நம்மால் அக்காரியத்தைச் செய்ய முடியும். அத்துடன் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உடல்வாகையும் பொறுத்து அவர்களால் தூக்கிச் செல்லக் கூடிய பொருளின் எடையும் அளவும் மாறுபடும்...
Home » லைஃப்வார்ட்
Tag - லைஃப்வார்ட்













