உலகம் முழுவதும் காய்ச்சல் வைரஸ்கள் புதிய வடிவமெடுத்து வருகின்றன. ‘வெறும் சளிதானே’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் காய்ச்சலுக்குப் பின்னால், மிக வேகமாக உருமாறும் வீரியமிக்க கிருமிகள் ஒளிந்திருக்கின்றன. கனடாவிலும், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலும் பரவி வரும் இந்தப் புதிய வகை வைரஸ்கள்...
Tag - வைரஸ்
டிரம்ப், ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக உள்ள மக்களை அகற்றுகிறேன் என்று அங்கே தேசியப் பாதுகாப்பு வீரர்களை அனுப்பி இருக்கிறார். நாட்டில் ஏதேனும் இயற்கைப் பேரழிவு நேரிடும்போது மக்களைக் காக்க இந்தப் பாதுகாப்பு வீரர்கள் செல்வது சரி. ஆனால் உள்ளூர் மக்களை ரப்பர் குண்டுகளால்...
கொரோனாவின் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். வேக்சின்களைச் செலுத்திக்கொள்ளாதோர் இப்போதாவது முறையாகச் செலுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இருபத்தைந்தாயிரம் பேருக்கு மேல் எச்.ஐ.வி கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுப் பரவலுக்கு டாட்டூ போடுவதும், போதை ஊசி பழக்கமும் கூட காரணிகளாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எச்.ஐ.வி வைரஸ், மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத்...
தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது...
‘புற்றுநோய்க்கான தடுப்பூசியை நாங்கள் உருவாக்கி விட்டோம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வந்து விடும். அதை நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப் போகிறோம்’ என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ரஷ்யா. போலியோ, சின்னம்மை, பெரியம்மை போன்ற சென்ற நூற்றாண்டு நோய்களில் தொடங்கி சமீபத்தில்...
உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது...
“உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்.? “தெரியலயேப்பா…” என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பாணியில் சொல்லிவிடுவது தான் உசிதம். பொதுவாக நாம் வைரஸ் என்றொரு வார்த்தையைப் பயன்படுத்தி விடுகிறோம். ஆனால் வைரஸ் என்பது மால்வேர் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்...
மனிதர்களுக்கு ஏற்படும் வயது மூப்பினைத் துரிதப்படுத்தவும் மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் சில நோய்களுக்கும் காரணமான 12 காரணிகளைப் பற்றிக் கடந்தசில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்தக் காரணிகளில் கடைசி மூன்றினைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பேச இருக்கிறோம். செல்களுக்கு இடையேயான...
நான்கு வருடங்களுக்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களோடு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பொதுஜன வாக்கெடுப்பில் விலக வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதில் முன்னணியில்...











