ஜாப்ஸுக்கு எலெக்ட்ரானிக்ஸ் கற்கவேண்டும். அதேநேரம் அதிகாரத்திற்கும் அடங்கக்கூடாது. முதல் சில நாள்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். வகுப்பறையில் ஏதோவொரு மூலையில் அமர்ந்துகொண்டார்.
Tag - ஸ்டீவ் ஜாப்ஸ்
ஜாப்ஸ் மிகுந்த அறிவாளி என்பதைப் பிற ஆசிரியர்களுக்கும் நிரூபித்துக் காட்டினார் ஹில். இதைப் பள்ளியும் ஏற்றுக்கொண்டது.
அந்த ஏழு மாதங்கள் நான் யார்? தன்னை அறியும் வேட்கையுள்ளவர்களின் முதன்மையான கேள்வி. இரண்டே சொற்கள். ஆயினும் மனிதகுலம் பன்னெடுங்காலமாக விடை தேடித் திரியும் வினா. பத்தொன்பது வயது ஸ்டீவ் ஜாப்ஸ் மனத்திலும் அதே கேள்வி. அவரை உறங்க விடாது துரத்திக்கொண்டிருந்தது. ஒரு சிறுபொறியாகத் தான் தோன்றியது. நாள்கள்...
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த மார்ச் 21-ம் தேதி அன்று ஒரே நாளில் 4.1%, அதாவது 113 பில்லியன் டாலர் குறைந்தது. மூன்று டிரில்லியன் டாலர் நிறுவனம் ஒரே நாளில் இந்தச் சரிவைச் சந்தித்தது. இந்த ஒரு நாள் சரிவுக்குக் காரணம், அமெரிக்க நீதித்துறையும், அதனுடன் 18 மாவட்டங்களும்...














