Home » உலகம் » Page 3

Tag - உலகம்

உலகம்

அதிகார போதையின் தறிகெட்ட ஆட்டம்

ஆப்பிரிக்க  நாடான ஜிம்பாப்வே, இயற்கை வளங்களும் தொன்மையான வரலாறும் கொண்டது. 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்றது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, கிரேட் ஜிம்பாப்வே போன்ற பாரம்பரியச் சின்னங்களுக்குப் புகழ்பெற்றது. தலைநகரான ஹராரே, நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக மையமாக விளங்குகிறது...

Read More
உலகம்

ஒரு பாலக் பனீர், இரண்டு லட்சம் டாலர்கள்!

இந்திய மாணவர் பாலக் பனீரைச் சூடுபடுத்துவதை எதிர்த்த அமெரிக்கப் பல்கலைக்கழகம், சட்டப் போராட்டத்துக்குப் பணிந்து இரண்டு லட்சம் டாலர்களை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ‘நாய்களும் இந்தியர்களும்’ என்ற மனப்பான்மையை வெளிப்படுத்தும் உணவுசார் பாகுபாட்டுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியாக இது...

Read More
உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள்: அதிகாரம், அத்துமீறல், அசிங்கம்!

சிறுமிகள் மீது பாலியல் இச்சை கொண்ட பெடோஃபைல் சைக்கோபாத் ஆண்களின் பிரமிட். இதை உருவாக்கியவன், அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன். இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் முதல் இந்தியப் பிரதமர் வரை இந்த பிரமிட்டின் நிழல் விழுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர்...

Read More
உலகம்

இறந்து போன இறுதி நம்பிக்கை

கடந்த மூன்றாம் தேதியன்று, லிபிய சர்வாதிகாரி மும்மர் கடாஃபியுடைய மகன், சைஃப்-அல்-இஸ்லாம் கடாஃபி கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய நெருங்கிய வட்டாரமும் உள்ளூர் ஊடகங்களும் இதனை உறுதிசெய்தன. சைஃப்-அல்-இஸ்லாமுடைய மறைவால் அரசியல் ரீதியாக கடாஃபி மரபு முடிவுக்கு வந்துள்ளது. 1969ஆம் ஆண்டில் மும்மர் கடாஃபி...

Read More
உலகம்

உக்ரைன் இனி என்ன ஆகும்?

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள குகைகளின் மடாலயத்தைப் பனி மூடியிருக்கிறது. குண்டு விழுந்ததற்கான தடயங்கள் ஏதுமின்றி நகரமே பனியில் உறைந்திருக்கிறது. போர் தொடங்கிய நான்கு வருடங்களில் முதல் முறையாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதால் ரஷ்ய அதிபர் புதின்...

Read More
உலகம்

மனிதக் கேடயமாகும் பங்களாதேசிகள்!

ரஷ்யாவில் வேலைசெய்து வரும் வங்கதேசத் தொழிலாளர்கள் உக்ரைன் போரில் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த தொழிலாளர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் போரில் அவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்...

Read More
உலகம்

வெனிசுவேலா: தொடரும் சர்வாதிகாரம்

வெனிசுவேலாவின் சர்வாதிகாரியாகப் பதின்மூன்று ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர் நிக்கோலஸ் மதுரோ. அவரது ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்து, நாடு கடத்தி வந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஆயினும் வெனிசுவேலாவில் ஜனநாயக மாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார் டிரம்ப். போதைப்பொருள் தீவிரவாதத்தை...

Read More
உலகம்

அமைதி பாதி, அபாயம் மீதி

சர்வதேச அரசியல் களத்தில் வல்லரசுகளின் பகடைக்காயாகத் தாறுமாறாக வீசி எறியப்பட்டும், நீண்டகாலக் கொடூரமான போர்ப் பின்னணியைத் தாங்கியபடியும் இன்று வரை அவதியுறும் நாடு சிரியா. அரபு உலகில் ‘அல் ஸாம்’ என அழைக்கப்படும் சிரியா, மேற்காசியாவில் அமைந்துள்ள ஒரு குடியரசு. வடக்கே துருக்கியும், கிழக்கே...

Read More
உலகம்

இரான்: போரும் பொருளாதாரமும்

இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...

Read More
உலகம்

அமெரிக்கா: முடிகிறது வலதுசாரி அரசியல்!

சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் வந்தவர்களை வெளியேற்றப் போகிறோம் என்று சொல்லிப் பதவியேற்றது டிரம்ப் அரசு. இப்போது சொந்தக் குடிமகன்கள் மீதே தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மீண்டும் ஒருமுறை உலகளாவிய போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. 2020இல் ஜார்ஜ்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!