கிருமி (மீண்டும்) கொரோனாவுடன் வாழப் பழகுவோம் 10 months agoAdd Commentரிஷி ரமணா கொரோனாவின் தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். வேக்சின்களைச் செலுத்திக்கொள்ளாதோர் இப்போதாவது முறையாகச் செலுத்திக்கொள்ளவேண்டும். Read More