Home » ஒளிரும் அவதார் தாவரங்கள்
அறிவியல்-தொழில்நுட்பம்

ஒளிரும் அவதார் தாவரங்கள்

இரவு நேரம். நகரின் மின் விளக்குகள் அணைந்திருக்கின்றன. ஆனால் தெரு இருளில் மூழ்கவில்லை. பூங்காவில் நிற்கும் மரங்கள் மெல்ல ஒளிர்கின்றன. பூக்கள் நீலமாகவும் பச்சையாகவும் தகதகக்கின்றன. பார்வையாளர்கள் வியந்து நிற்கின்றனர். இது அவதார் திரைப்படத்தின் பண்டோரா கோளமா? இல்லை. இது நாளைய உலகில் உங்கள் ஊரில் ஒரு பூங்காவாக இருக்கலாம்.

சீன விஞ்ஞானிகள் இன்று இந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். மின்மினிப் பூச்சிகளின் ஒளி, ஒளிரும் பூஞ்சைகளின் மர்மம், குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளின் பாஸ்பர் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து, உயிரோடு ஒளிரும் தாவரங்களைப் படைத்துள்ளனர்.

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த சிறுவன் லி ரென்ஹான்.இரவு நேரத்தில் மின்சாரமில்லாத வீட்டில் தாத்தாவின் மூங்கில் தோப்பில் ஊஞ்சல் ஆடுவான். இருட்டு அவனுக்குப் பயமாக இருந்தது. ஆனால் மின்மினிப் பூச்சிகள் அவன் கைகளில் வந்து அமரும்போது அந்த இருளே ஓர் அற்புத உலகாக மாறுவதை உணர்ந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!