சிறையும் சுதந்தரமும் (நெல்சன் மண்டேலா) அட்லாண்டிக் பெருங்கடலில் தென்னாப்பிரிக்க எல்லைக்குள் அமைந்திருந்த ரோபன் தீவுச் சிறையின் பிரிவு-பி. அதிகாலை ஐந்தரை மணிக்கு வளாகத்தில் காவலர்களின் பூட்ஸ் சத்தம் பலமாகக் கேட்டது. எட்டு அடி நீளமும் ஏழு அடி அகலமும் கொண்ட சிறிய கான்கிரீட் அறை. எலும்பை ஊடுருவும் கடல்...
Tag - திட்டமிடல்
பேனாவும் பெண்ணியமும் (கிறிஸ்டின் டி பிசான்) கி.பி 1405ஆம் ஆண்டு. பாரிஸ் நகரின் கடும் குளிர்காலக் காலைப் பொழுது. செய்ன் நதிக்கரையிலிருந்து வீசிய உறைபனிக் காற்று ஜன்னல் கதவுகளைத் தட்டியது. தனது சிறிய அறையின் மர மேஜையில் அமர்ந்திருந்தார் கிறிஸ்டின் டி பிசான். தந்தை தோமசோ மற்றும் கணவர் எட்டினேவின்...
தத்துவமும் போர்க்களமும் (மார்கஸ் அரேலியஸ்) கி.பி நூற்று எழுபதாம் ஆண்டு. டானூப் நதிக்கரையில் பனி உறைந்த இடத்தில் போர்க்கள முகாம்கள் இருந்தன. இரவின் சாயலோடு விடிய ஆரம்பித்திருந்தது. தோல் கூடாரத்தின் இடுக்கு வழியே வீசிய பனிக் காற்று, விளக்கில் எஞ்சியிருந்த சின்னஞ்சிறு சுடரையும் அணைத்தது. கம்பளி...
அக்னியும் குறிப்பேடும் காடுகளும் (சே குவேரா) பொலிவியாவின் ‘நான்காஹுவாசு’அடர்ந்த காட்டுப்பகுதி. அதிகாலைப் பொழுது. அடர்ந்த மரக்கிளைகளின் ஊடே சூரியனின் முதல் கதிர் வீச்சு படர ஆரம்பித்தது. அதற்கு முன்பே, இரு மரங்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்த தொங்கு ஊஞ்சலில் இருந்து விழித்தெழுந்தார் சே...
மருத்துவச் சக்கரவர்த்தி (சுஸ்ருதர்) பண்டைய வாரணாசியில், அதாவது இன்றைய காசியில், கங்கை நதிக்கரையில் இருந்த மருத்துவக் கூடாரத்தில் கண் விழித்தார் சுஸ்ருதர். அதிகாலை ஐந்து மணிப் பொழுதில் கங்கையின் குளிர்ந்த நீரோட்டமும் காசியின் கோவில் மணிகளின் ஓசையும் அந்த இடத்தை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தன. தனது...
கடலும் கரையும் காவியமும் (எர்னஸ்ட் ஹெமிங்வே) கியூபாவின் ஹவானா நகருக்கு அருகில் உள்ள ‘ஃபின்கா விகியா’ பண்ணை வீட்டில், அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த ஐம்பத்திரண்டு வயது மனிதர் விழித்தெழுந்தார். வைகறைப் பனிமூட்டம் நிறைந்த காற்று ஜன்னல் வழியே வீசியது. தன் வளர்ப்புப் பூனைகள் சூழத் தனது...
அன்பின் அரசியலும் அமைதிப் புரட்சியும் (மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்) 1963 ஆகஸ்ட் 28. வாஷிங்டன் டி.சி நகரின் விடியல் பொழுதில், வில்லார்ட் ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியே வெளியே உற்றுநோக்கினார் அந்த முப்பத்து நான்கு வயது இளைஞர். எதிரே இருந்த நேஷனல் மாலின் மரங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. அன்றைய தினம்...
மூங்கில் திரையும் முதற்காவியமும் (முராசாகி ஷிகிபு) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அன்றைய நாளின் விடியலுக்கு முன்பே, பனி மூடிய கியோட்டோ அரண்மனையின் மரச் சன்னல்கள் வழியே குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.அவ்வேளையில் அந்தப் பெண் விழித்தெழுந்தார். கணவரை இழந்த தனிமையும், அரசவை வாழ்வின்...
இருட்டறையின் ஒளியும் அறிவியலின் விடியலும் (இப்னு அல்-ஹைதம்) பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவியல் அறிவு மையங்களாக பாக்தாத்தும் கெய்ரோவும் மிளிர்ந்த காலம். அரிஸ்டாட்டில், யூக்ளிட் சொன்னவை எல்லாம் உண்மை என உலகம் கண்மூடித்தனமாக நம்பியிருந்த நேரம். பஸ்ராவில் பிறந்து...
செப்புப் பெட்டியும் பேரரசின் விடியலும் (பேரரசி வூ செத்தியான்) கிபி ஏழாம் நூற்றாண்டு. ஆசியக் கண்டத்தின் மாபெரும் வல்லரசாக விளங்கிய சீனாவின் ‘தாங் வம்சம்’ தன் உச்சகட்ட அதிகாரத்தில் இருந்த காலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட சீன வரலாற்றில், பெண்கள் அந்தப்புரத்தின் திரைக்குப் பின்னால்...













