Home » 24 – பதினாறு
24 • தொடர்கள்

24 – பதினாறு

24

இருட்டறையின் ஒளியும் அறிவியலின் விடியலும்

(இப்னு அல்-ஹைதம்)

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவியல் அறிவு மையங்களாக பாக்தாத்தும் கெய்ரோவும் மிளிர்ந்த காலம். அரிஸ்டாட்டில், யூக்ளிட் சொன்னவை எல்லாம் உண்மை என உலகம் கண்மூடித்தனமாக நம்பியிருந்த நேரம்.

பஸ்ராவில் பிறந்து எகிப்தின் கெய்ரோவில் வாழ்ந்த கணிதவியலாளரும் இயற்பியலாளருமான இப்னு அல்-ஹைதம் இதிலிருந்து மாறுபட்டார். ‘ஆதாரங்கள் இல்லாத எந்தத் தத்துவத்தையும் அறிவியல் ஏற்றுக்கொள்ளாது. சோதனைகளே அறிவியலின் உண்மைத்தன்மைக்கான ஒரே சான்று’ என்று பிரகடனப்படுத்தினார்.

அவரது மாபெரும் படைப்பான ‘கிதாப் அல்-மனாசிர்’ (Kitab al-Manazir – Book of Optics) மற்றும் வரலாற்று ஆவணப் பதிவுகளின்படி, கெய்ரோவில் ஓர் இருட்டறையில் அவரது நாள் ஆரம்பமானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!